Google : கூகுள் பே, கூகுள் ஒன், விபிஎன் போன்ற சேவைகளை கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இரண்டு சேவைகளும் மூடப்படுவது இந்திய யூசர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கூகுள் வாலட் மட்டும் செயல்படும் என அறிவிப்பு7th pay commissionMeera Vasudevanஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!
கூகுள் ஜூன் மாதம் பெரிய நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. அதாவது, கூகுள் தனது இரண்டு பிரபலமான சேவைகளை ஜூன் மாதத்தில் மூடப் போகிறது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும், ஜூன் மாதத்தில் கூகுள் சேவை நிறுத்தப்படுவது இந்திய பயனர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஜூன் மாதத்தில் Google Pay மற்றும் Google VPN சேவைகள் ஏன் படிப்படியாக நிறுத்தப்படுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.கூகுளுக்குச் சொந்தமான Google One VPN சேவை ஜூன் 20, 2024 முதல் நிறுத்தப்படும்.
கூகுளின் இரண்டு சேவைகள் நிறுத்தப்படுவது தொடர்பாக இந்திய யூசர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்ட நிலையில், இப்போது அதுகுறித்த தெளிவு கிடைத்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கூகுள் பே, கூகுள் வாலட் இரண்டையும் யூசர்கள் தனித்தனியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Google VPN Service End Google Service Discontinuation Google Pay US Closure Google Wallet Replacement Google One VPN Termination June 2024 Google Changes Impact On Indian Users Google Services In India Google Pixel VPN Google Pay Alternatives Google Pay Vs Google Wallet Tech Service Updates Digital Payment Changes VPN Service Termination கூகுள் பே நிறுத்தம் கூகுள் விபிஎன் சேவை நிறுத்தம் கூகுள் அதிரடி அறிவிப்பு கூகுள் லேட்டஸ்ட் நியூஸ் கூகுள் பே லேட்டஸ்ட் நியூஸ் கூகுள் விபிஎன் நியூஸ் டெக்னாலஜி நியூஸ் தமிழ் டெக் நியூஸ் தமிழ் டெக் டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜூன் 4 முதல் Google Pay சேவை நிறுத்தம்: ஷாக்கில் ஜிபே பயனர்கள்Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
और पढो »
ஜூன் மாத கிரக பெயர்ச்சிகள்... தொட்டது துலங்கும்... நினைத்தது நடக்கும்!ஜூன் மாத ராசி பலன்: ஜூன் மாதத்தில், சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியாகின்றன. அதோடு சனி வக்கிர பெயர்ச்சியும் நிகழவுள்ளது.
और पढो »
தேவர்களுக்கே குருவாக இருந்தாலும் 4 ராசிக்காரர்களுக்கு தொல்லை கொடுக்கும் குரு உதயம்!Guru Uday 2024: குரு பகவான், ஜூன் மாதத்தில் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் தாக்கதினால் 4 ராசிக்காரர்களுக்கு கவலைகளும் கஷ்டங்களும் ஏற்படலாம்...
और पढो »
Google Pay பயனர்களுக்கு சூப்பர் செய்தி... புதிய அம்சங்கள் அறிமுகம்Google Pay: பிரபலமான கட்டண செயலியான கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் இதில் பயனர்கள் 3 புதிய அம்சங்களைப் பெறப் போகிறார்கள்.
और पढो »
கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் கர்வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுப்பதால் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »
தமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்... ஆப்பிளுக்கு ஆப்பு?Google Pixel Manufacture In Tamil Nadu: தமிழ்நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாகவும், அதற்காக கூகுள் அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »