MS Dhoni: ஐபிஎல் 2025ல் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆக விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி அஸ்வின் பேசியுள்ளார்.
சமீபத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?இன்னும் 8 நாட்களில் சனி பெயர்ச்சி.. பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேஇன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி..
இந்தியன் பிரீமியர் லீக்கில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனிமட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் ஒவ்வொரு ஆண்டும் தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்படும். 2023ம் ஆண்டு 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றவுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர்.
இந்த விதியின் மூலம் சர்வதேச போட்டியில் ஓய்வை அறிவித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வீரர்களை அன்கேப்ட் பிளேயர் என்ற முறையில் குறைந்த விலையில் தக்கவைத்து கொள்ள முடியும். 2021 வரை இந்த அன்கேப்டு விதி அமலில் இருந்தது. பிறகு புதிதாக இரண்டு அணிகள் வந்த பிறகு, இந்த விதி ரத்து செய்யப்பட்டது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த விதி மீண்டும் கொண்டு வரப்பட்டால் தோனி விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் கூடுதல் இந்திய வீரரை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பும் சிஎஸ்கேவிற்கு கிடைக்கும்.
“ஐபிஎல் 2025ல் தோனி ஒரு அன்கேப்ட் வீரராக விளையாடுவாரா? அது ஒரு பெரிய கேள்வி தான். ஆனால் விதிகளின்படி அவர் விளையாட முடியும். தோனி பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, அவர் அன்கேப்ட் பிளேயர் தான். ஆனால் தோனி போன்ற ஒரு வீரர் அன் கேப்ட் வீரராக விளையாட முடியுமா?" என்று பேசியுள்ளார்.
Ms Dhoni News Ms Dhoni Latest News Ms Dhoni Ipl Ms Dhoni Ipl 2024 Dhoni Runs Dhoni In Ipl 2025 Ipl Mega Auction Dhoni Retirement Ashwin About Dhoni Dhoni As Uncapped Players Uncapped Player Rule Ipl 2025 Chennai Super Kings Csk Retained Players Rajsthan Royals Ashwin Tnpl 2024 Ipl Retain Rules Indian Premier Leaque Csk Ipl 2025 News India Vs Bangladesh Bcci Bcci News தோனி அன்கேப்ட் பிளேயர் கேப்டன் எம்எஸ் தோனி அஸ்வின் அஸ்வின் இந்தியா தோனி ஐபிஎல் ஐபிஎல் 2025 ஐபிஎல் மெகா ஏலம் தோனி ஓய்வு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
और पढो »
தோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கைIPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
और पढो »
ஐபிஎல் 2025ல் தோனி இல்லை என்றால் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளுக்கு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
और पढो »
இதுதான் எனது கடைசி ஒலிம்பிக் போட்டி - வினேஷ் போகத் சொன்ன முக்கிய தகவல்!Vinesh Phogat: ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.
और पढो »
இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
வெளியேறிய கமல்.. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் யார்?Bigg Boss 8 Tamil Host Kamal Haasan: தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் முக்கிய தகவல் இன்றை வெளியிட்டுள்ளார்.
और पढो »