ITR Filing: 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024. இந்த தேதிக்குள் வரி செலுத்துவோர் தங்களது ஐடிஆர் -ஐ தாக்கல் செய்து முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 , 2024.பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்Jupiter Retrograd Transitவரி செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.
- வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அளித்துள்ள தகவல்களின் படி, ஜூலை 26 வரை 5 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. - வருமான வரி கணக்குகள் சரியாக தாக்கல் செய்யப்படால், ரிட்டர்ணை திரும்பப்பெறும் செயல்முறையும் விரைவாக நடக்கும்.
Taxpayers Itr Filing Last Date To Be Extended Itr Filing Last Date Itr Filing Itr Income Tax Return Income Tax Refund Itr Refund Itr Latets Update Income Tax Department ஐடிஆர் தாக்கல் வருமான வரி கணக்கு வருமான வரி கணக்கு தாக்கல் ஐடிஆர் காலக்கெடு ஜூலை 31 வருமான வரித்துறை வரி செலுத்துவோர் மத்திய நேரடி வரிகள் வாரியம் CBDT What Is The Last Date For ITR Filing In 2024 Can I File My ITR Myself What Is The ITR Filing Is The Income Tax Due Date Extended Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?ITR Filing: வருமான வரிக் கணக்கை கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால், இந்தியாவில் வரி செலுத்துவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
और पढो »
விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »
GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?GOAT படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? காரணம் என்ன?
और पढो »
ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறைITR Filing: சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை (Income Tax Report) தாக்கல் செய்வது மிக அவசியமாகும். இதன் மூலம் பல வித பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும்.
और पढो »
ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிகள் என்ன? இதற்கு எவ்வளவு செலவாகும்?ITR Filing: வருமான வரித் துறையின் இணையதளத்திற்கு சென்று ஒருவர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதுதான் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான மலிவான வழி.
और पढो »
ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »