Kevin Pietersen Virat Kohli RCB ; விராட் கோலி ஆர்சிபி அணியில் இல்லாமல் இருந்தால் அந்த அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஆர்சிபியில் இருந்து விலக வேண்டும்44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளே ஆஃப் சுற்றில் தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணியின் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவும் 17 ஆண்டுகளைக் கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டசர்சன் இது குறித்து பேசும்போது, ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்றால், விராட் கோலி அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Kevin Pietersen Virat Kohli RCB RCB Without Virat Kohli IPL 2024 RCB Predictions Virat Kohli IPL Future RCB Championship Chances Kevin Pietersen Cricket Analysis IPL 2024 Mega Auction RCB Team Changes Virat Kohli Delhi Capitals Move IPL 2024 RCB Strategy Cricket Expert Opinions IPL 2024 Bold Predictions Virat Kohli RCB Controversy IPL Player Retention News RCB Fan Reactions கெவின் பீட்டர்சன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2024 கெவின் பீட்டர்சன் பேட்டி ஆர்சிபி அணியில் இருந்து விலகும் விராட் கோலி கிரிக்கெட் நியூஸ் கிரிக்கெட் அப்டேட்ஸ் ஐபிஎல் 2025 ரீட்டென்சன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!IPL 2024 Latest News Updates: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் பதிவிட்ட வீடியோ ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »
விராட் கோலி உயிருக்கே ஆபத்தா... பயங்கரவாதிகளின் மிரட்டல்?IPL 2024 Eliminator: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கும் சூழலில், பயங்கரவாதிகளால் விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
ஆர்சிபிக்கு எமன் எலிமினேட்டர் தான்... ஆனால் ராஜஸ்தான் அதைவிட பாவம்RR vs RCB Eliminator IPL 2024: ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் எப்படி செயல்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக எலிமினேட்டர் போட்டியில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை இதில் காணலாம்.
और पढो »
IPL 2024: மழையால் ரத்தானது கடைசி லீக் போட்டி... பிளே ஆப் சுற்றில் மோதப்போவது யார் யார்?IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளது.
और पढो »
IPL 2024 Play off : பிளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி அணி எதிர்கொள்ளப்போகும் அணி எது தெரியுமா?ஆர்சிபி அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற பிளே ஆஃப் சுற்றில் நான்காவது இடத்தைப் பிடித்து உறுதி செய்திருக்கும் நிலையில், அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணி எது என்பது இப்போது எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
और पढो »
IPL 2024 RCB vs CSK : சிஎஸ்கேவுக்கு எதிராக டாஸ் ஜெயித்தால் ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்?ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4வது அணி ஆர்சிபி, சிஎஸ்கே போட்டிக்கு பிறகு தெரியவரும் என்பதால், இப்போட்டி மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
और पढो »