RR vs RCB Eliminator IPL 2024: ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் எப்படி செயல்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக எலிமினேட்டர் போட்டியில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை இதில் காணலாம்.
அதிலும் நான்கு போட்டிகள் எலிமினேட்டரில்தான் விளையாடி உள்ளது.சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!! இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பிளே ஆப் சுற்று தொடங்கிவிட்டது. கொல்கத்தா அணி ஹைதராபாத்தை குவாலிஃபயர் 1 போட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டது. இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு பெரும் அடி, கேப்டன் ஜோஸ் பட்லர் காயம்.. சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு பின் அதிக முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற அணியாக கேகேஆர் தற்போது உள்ளது. அதாவது, நான்காவது முறையாக கேகேஆர் இறுதிப்போட்டிக்கு தற்போது தகுதிபெற்றுள்ளது. கேகேஆர் அணி 17 தொடர்களில் 8 முறை பிளே ஆப் சென்றுள்ளது. 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணி அதன்பின் கோப்பையை வெல்லவே இல்லை எனலாம்.சிஎஸ்கே, மும்பை, கொல்கத்தா அணிகளை தொடர்ந்து அதிக முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற அணியாக பெங்களூரு அணி உள்ளது.
மேலும் படிக்க | கேகேஆர் அணிக்கு இருக்கும் அதிர்ஷ்டங்கள்.. ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் - ஏன் தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lok Sabha Election 2024: பாஜகவுக்கு கண்டிப்பாக 370 கிடைக்காது..
Rajasthan Royals RCB RR RCB In IPL Play Off RCB Performance In IPL Play Off IPL Play Off 2024 IPL News IPL Eliminator 2024 RR Vs RCB 2024 Updates RR Vs RCB RR Vs RCB News RR Vs RCB Stats RR Stats RCB Stats RCB Stats In Play Off RR Vs RCB Eliminator IPL 2024 Indian Premier League Chennai Super Kings Kolkata Knight Riders Mumbai Indians ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2024 ஐபிஎல் 2024 எலிமினேட்டர் ஆர்சிபி ஆர்ஆர் போட்டி ஐபிஎல் பிளே ஆப் போட்டி ஆர்சிபி பிளே ஆப் பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் எலிமினேட்டர் 2024 ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பாவம் ஆர்சிபி... நாடு திரும்பும் ராசியான வீரர் - இனி ராஜஸ்தான், கேகேஆர் அணிகளுக்கும் சிக்கல் தான்!IPL 2024: டி20 உலகக் கோப்பை பயிற்சிக்காக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து செல்ல இந்தியாவில் இருந்து இன்று புறப்பட்டார். இதுகுறித்தும் இது வரும் போட்டிகளில் எந்தெந்த அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இதில் காணலாம்.
और पढो »
IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »
RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பைமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
और पढो »
பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான்பெரிய நடிகர் அரசியலுக்கு வருவது நல்லது தான், போற்றப்பட வேண்டியதுதான் என்று இயக்குனர் ஹரி திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
और पढो »