Gossip, கிசுகிசு : சமூகநீதி ஊர் என சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் இப்போது நகரம் முதல் கிராமம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது.
தூக்கத்தில் இருக்கும் ஈரோட்டு இயக்கம்திருமண உறவில் தொடர் பிரச்னையா... தம்பதிகள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் - இனி தகராறு வராது!துலீப் டிராபி போட்டி அட்டவணை - எந்தெந்த அணிகள் எப்போது விளையாடும்? முழு விவரம்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்
இதை விமர்சிச்சா பதிலுக்கு சமூகநீதி பேசிட்டு இருங்கிறவங்ககிட்டயே, சமூகநீதி பாடம் எடுக்கிறாங்க"னு யாரோ குசும்பன் கிட்ட போன் பண்ணி பேச, அதை கேட்டுக்கிட்டே காலையில் டீ குடிக்க டீகடைக்கு வந்தான். அவனை பார்த்த டீ மாஸ்டர்"என்ன குசும்பா, ஏதோ முக்கியமான போன் பேசுற மாதிரி இருக்கே?" என கேட்க,"அண்ணே! ஒரு நிமிஷம் இருங்க" என சைகை காண்பிச்சிட்டு, போன்ல உக்கிரமா பேசுனவர் சொன்னதை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தான் குசும்பன்.
Tamilnadu Politics Tamilnadu Political Gossip Tamilnadu Latest Gossip Political Gossip News கிசுகிசு அரசியல் கிசுகிசு தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி திராவிடர் கழகம் RSS Gossip News RSS Gossip News Tamil Dravidar Kazhagam Gossip K Veeramani News ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்! ஜாக்கிரதை!இரவு தூங்கும் போது ஒரு நிலையில் படுத்து இருந்தாலும், காலையில் எழுந்திருக்கும் போது வேறு நிலையில் படுத்து இருப்போம். இருப்பினும், தூங்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
और पढो »
கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..!Gossip, கிசுகிசு : அரசியல் கட்சி மாநாட்டுக்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் அந்த நடிகருக்கு எல்லா தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம்.
और पढो »
கிசுகிசு : முதன்மையானவர் கொடுத்த எச்சரிக்கை - கலகத்தில் கேபினட்டுகள்...!Gossip, கிசுகிசு : அண்மையில் நடந்த கேபினட்டுகள் கூட்டத்தில் சிலரின் செயல்பாடுகள் குறித்து முதன்மையானவர் நேரடியாகவே எச்சரிக்கை கொடுத்துவிட்டாராம்.
और पढो »
விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?விரலை வாயில் வைத்து தூங்கும் குழந்தைகள்! இதை எப்படி கட்டுப்படுத்துவது?
और पढो »
கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் கட்சி ஆரம்பித்து கொடியையும் அறிமுகம் செய்துவிட்டதால் முன்னாள் இயக்குநர் பதட்டத்தில் இருக்கிறார்.
और पढो »
கிசுகிசு : முதன்மையானவர் வந்ததும் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் சில புள்ளிகள்Gossip, கிசுகிசு : முதன்மையானவரின் ஹிட் லிஸ்டில் தங்கள் பெயரும் இருக்குமோ என சில புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
और पढो »