ஆங்கில படத்தை காப்பி அடிக்கும் நீ... மிஷ்கினை கண்டித்த நடிகர் அருள்தாஸ்!

Mysskin Speech समाचार

ஆங்கில படத்தை காப்பி அடிக்கும் நீ... மிஷ்கினை கண்டித்த நடிகர் அருள்தாஸ்!
Mysskin Viral VideoMysskin VideoMysskin Issue
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 94%
  • Publisher: 63%

சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அருள்தாஸ் மிஷ்கின் குறித்து பேசி உள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

கண்டித்த நடிகர் அருள்தாஸ்.Sani Peyarchiமத்திய அரசு ஊழியருக்கு 1947இல் சம்பளம் எவ்வளவு? முதல் ஊதியக்குழு டூ 8வது ஊதியக்குழு வரை - ஒரு பார்வை2k kid படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லாபில் நடைபெற்றது. இயக்குனர் சுசீந்திரன் எழில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் பாலா, சுசீந்திரன் அவர்கள் என்னுடைய வாழ்க்கைக்கு முக்கியமான இயக்குனர். எப்பொழுதும் போல இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

மேடை நாகரிகம் வேண்டும். தம்பி என்று கூப்பிடுவது முக்கியமில்லை அவன் உங்களை அண்ணனாக நினைக்க வேண்டும் சகட்டுமேனிக்கு வாடா போடா என்று பேசக்கூடாது. பாலாவை அவன் இவன் என்பது இளையராஜாவை அவன் இவன் என்பது யார்ரா நீ இப்படி எல்லாம் பேசுவதற்கு என்று கேள்வி எழுப்பினார். ரொம்ப மன வேதனையாக உள்ளது. மிஷ்கின் அவர்களே நீங்கள் மண் சார்ந்த கதைகளை எடுத்து ஜெயிக்கவில்லை குத்தாட்ட பாடல்கள் இது போன்ற எடுத்து ஜெயித்துள்ளீர்கள். ஆங்கில படங்களை பார்த்து காப்பி அடித்து படம் எடுக்கும் நீ ஒரு போலி என கண்டித்து பேசியுள்ளார்.D.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mysskin Viral Video Mysskin Video Mysskin Issue Mysskin Bottle Radha Speech Mysskin Comedy Speech Director Mysskin Mysskin Vijay Sethupathi Movie Aruldoss Actor Aruldoss Aruldoss About Mysskin 2K Kids Love Story Tamil Movie News Tamil Cinema Stills Tamil Movie Reviews Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Stills Tamil Cinema Wallpapers Tamil Movie HQ Photos Tamil Actress Hot Stills Tollywood Tamil Movies Updates Tamil Movie Trailers

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முடிவுக்கு வந்த 15 வருட திருமண வாழ்க்கை.. ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா?முடிவுக்கு வந்த 15 வருட திருமண வாழ்க்கை.. ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு இதுதான் காரணமா?நடிகர் ரவி மோகன் தனது மனைவியுடன் தொடர்ந்த விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
और पढो »

ஏகனாபுரம் ஊருக்குள் வர எனக்கு தடை... - பரந்தூரில் திறந்தவெளி வேனில் விஜய் அதிரடி பேச்சுஏகனாபுரம் ஊருக்குள் வர எனக்கு தடை... - பரந்தூரில் திறந்தவெளி வேனில் விஜய் அதிரடி பேச்சுபரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார்.
और पढो »

சூர்யா 44: ரெட்ரோ எனத் தலைப்பு, பிரத்யேக டீசர் வெளியீடுசூர்யா 44: ரெட்ரோ எனத் தலைப்பு, பிரத்யேக டீசர் வெளியீடுநடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு 'ரெட்ரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பிரத்யேக டீசர் இன்று வெளியாகி உள்ளது.
और पढो »

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் - அஜித் மேனேஜருடன் புகைப்படம் வைரலாகி வருகிறது!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் - அஜித் மேனேஜருடன் புகைப்படம் வைரலாகி வருகிறது!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! அகத்தியா படத்தை வைத்து உருவாகி உள்ள கேம்!தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! அகத்தியா படத்தை வைத்து உருவாகி உள்ள கேம்!மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன் உருவாகி உள்ள அகத்தியா படம் வரும் ஜனவரி 31ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.
और पढो »

விஜய் சேதுபதி அடுத்த படம்: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம்விஜய் சேதுபதி அடுத்த படம்: நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம்விஜய் சேதுபதி 'மகாராஜா' மற்றும் 'விடுதலை 2' படங்களின் வெற்றியுடன் மீண்டும் முக்கிய நடிகராக மலர்ந்துள்ளார். அவர் அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிப்பு நடத்தவுள்ளனர். நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் சிறிய படங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 10:13:55