பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!

Gossip Handling समाचार

பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!
People ManagingPeople HandlingGossip At Workplace
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

உங்களை பற்றி பிறர் பின்னால் பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!

பலர், பிறரை பற்றி கிசுகிசு பேசுவதையே வேலையாக வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருப்பர். சிலர், வேலையிலேயே கிசுகிசு பேசிக்கொண்டிருப்பர். இதை, எப்படி கையாள வேண்டும் தெரியுமா? நாம் அனைவருமே, சமூகத்தை சார்ந்த மிருகங்கள்தான். ஒரு விஷயத்திற்காக முடிவு ஒன்றை எடுப்பதற்கு முன்பு “இவங்க என்ன சொல்லுவாங்க..அவங்க என்ன சொல்லுவாங்க..” என்று 400 முறை யோசிப்போம். நாம் நினைத்தைவிட அதிகமானோர், நம்மை பற்றி நம் மூளைக்கே எட்டாத விஷயங்களை எல்லாம் பேசுவர்.

“உங்களை பற்றி இப்படியொரு கிசுகிசு பரவுகிறது தெரியுமா?” என்று யாரேனும் வந்து உங்களிடம் கூறினால், “அப்படியா? இது புதுசா இருக்கே..” என்று சொல்லி சிரித்து விடுங்கள். அதைவிட்டுவிட்டு, தேவையற்று அதற்காக கோபம் கொண்டால் பின்னர் அது ஒரு கிசுகிசுவாக பரவும். உங்களை பற்றி பரவும் தகவல், உங்கள் மீது இருக்கும் பர்சனல் அட்டாக்காக இருக்கிறதா? என்பதை பாருங்கள். அதே போல, உங்கள் பெயரை கூறாமல் ஆனால் உங்களுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுகிறார்கள் என்றால், அது உங்களை பற்றிதான் என்று நீங்களே நினைத்து கொள்ளாதீர்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

People Managing People Handling Gossip At Workplace Gossip Handling Tips How To Handle Gossips How To Handle Gossip At Workplace What To Do When People Talk Behind Your Back How To Handling Gossips At Workplace வேலையில் புரணி பேசுவது கிசுகிசுக்களை எப்படி கையாள்வது உங்களை பற்றி வரும் கிசுகிசுக்களை எப்படி கையாள்வது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பொது இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!பொது இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!உங்களை ஒருவர் அசிங்கப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும்? சைக்காலஜி டிப்ஸ்!
और पढो »

நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!நாய் உங்களை கடிக்க வரும் போது என்ன செய்ய வேண்டும்? தற்காத்துக்கொள்ள டிப்ஸ்!
और पढो »

இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?
और पढो »

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »

காலை உணவில் ‘இவற்றை’ தவிர்க்கவும்.... இருதய நிபுணர் சொன்ன முக்கிய தகவல்...!காலை உணவில் ‘இவற்றை’ தவிர்க்கவும்.... இருதய நிபுணர் சொன்ன முக்கிய தகவல்...!காலை உணவு என்பது நாளை தொடக்குவதற்கான மிக முக்கியமான உணவாகும். காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
और पढो »

வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!வெற்றி பெற நினைப்பவர்கள் ‘இந்த’ 7 விஷயங்களை தினமும் செய்ய வேண்டும்!!
और पढो »



Render Time: 2025-02-13 23:25:57