Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
Cheteshwar Pujara : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு எதிர்பார்த்து காத்துள்ளார் சீனியர் பிளேயர்.செப்டம்பர் மாதம் இந்தியா வரும் வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.
ஆனால், அவருக்கான வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் கைகளில் தான் இருக்கிறது. வங்கதேச தொடருக்கு இந்திய தேர்வுக்குழு பிளேயர்களை தேர்வு செய்யும்போது சட்டேஷ்வர் புஜாரா பெயரும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.அப்போது கேப்டன் ரோகித், பயிற்சியாளர் கம்பீர் கிரீன் சிக்னல் கொடுத்தால் புஜாரா மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
India Vs Bangladesh Test Series 2024 Indian Cricket Team News Pujara Vs Bangladesh Test Series Pujara Batting Record World Test Championship India India Test Series News சட்டேஸ்வர் புஜாரா சத்தேஸ்வர் புஜாரா வங்கதேசம் டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட் அணி ரோகித் சர்மா கவுதம் கம்பீர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?Suryakumar Yadav: இந்தியாவிற்காக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
और पढो »
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியில்லை - ரோகித் சர்மா ஓபன் டாக்Rohit Sharma : இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.
और पढो »
இனி இந்திய அணியின் ஓப்பனிங்கில் இவர்தான்... கம்பீர் களமிறக்கும் இந்திய சுனில் நரைன்Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் - ரவி சாஸ்திரி எச்சரிக்கைRavi Shastri, Hardik Pandya : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருந்து முற்றிலும் நீக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி எச்சரித்து, அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
और पढो »
ரிஷப் பந்த் இடத்தை காலி செய்த கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் கம்பேக்..! ரோகித் அப்செட்Rishabh Pant, KL Rahul : ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்துக்கு மீண்டும் கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
और पढो »