அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..

Arvind Swamy समाचार

அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..
Adhira SwamyRudra SwamyArvind Swamy Children
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 86%
  • Publisher: 63%

அரவிந்த் சாமியின் மகன்-மகளை பார்த்துள்ளீர்களா? அப்படியே அப்பா ஜாடை.. வைரல் போட்டோ..

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் அரவிந்த் ஸ்வாமி க்கு, ஒரு மகன்-ஒரு மகள் உள்ளனர். அவர்களின் தற்போதைய புகைப்படங்களை பார்க்கலாமா?ஒரு காலத்தில், தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு ஃபேவரட் ஆன கதாநாயகனாக இருந்தார், அரவிந்த் சாமி. ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ரொமாண்டிக் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் பிரேக் எடுத்த இவர், பின்னர் கம்-பேக் கொடுத்து இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

பின்னர், அதிலிருந்து மீண்டு வந்தார். அரவிந்த் சாமிக்கு கம்-பேக் ஆக அமைந்த படம், தனி ஒருவன். இந்த படத்தில் ‘சித்தார்த் அபிமன்யூ’ எனும் கதாப்பாத்திரத்தில் முதன் முதலாக வில்லனாக நடித்தார். இந்த ரோல் அப்படியே பொருந்தி போக, தொடர்ந்து ஜெயம் ரவியுடன் போகன் படத்திலும் வில்லனாக நடித்தார். அரவிந்த் சாமிக்கு ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. அரவிந்த் சாமியின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம், மெய்யழகன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Adhira Swamy Rudra Swamy Arvind Swamy Children Arvind Swamy Movies Arvind Swamy Children Arvind Swamy Kids Arvind Swamy Son Arvind Swamy Daughter Arvind Swamy Movies List Arvind Swamy Family Arvind Swamy Family Photos Arvind Swamy With His Kids Arvind Swamy With Adhira Swamy Adhira Swamy Age Adhira Swamy With Her Father Rudra Swamy With His Father அரவிந்த் ஸ்வாமி அரவிந்த் ஸ்வாமியின் மகன் அரவிந்த் ஸ்வாமியின் மகள் அரவிந்த் ஸ்வாமியின் பிள்ளைகள் தனது பிள்ளைகளுடன் அரவிந்த் ஸ்வாமி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..Amala Paul : அச்சு அசல் அம்மா போலவே இருக்கும் அமலா பாலின் மகன்! வைரல் போட்டோஸ்...
और पढो »

சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!
और पढो »

வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த சமந்தாவின் அண்ணன்! வைரல் போட்டோஸ் ..வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த சமந்தாவின் அண்ணன்! வைரல் போட்டோஸ் ..வெளிநாட்டு பெண்ணை கரம் பிடித்த சமந்தாவின் அண்ணன்! வைரல் போட்டோஸ் ..
और पढो »

பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! வைரல் புகைப்படங்கள்…பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! வைரல் புகைப்படங்கள்…பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! வைரல் புகைப்படங்கள்…
और पढो »

குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ
और पढो »

அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »



Render Time: 2025-02-13 16:43:47