Mahendra Singh Dhoni IPL 2024: வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணி தற்போது 3வது இடத்தில் நீடிக்கிறது.Lord Shaniசனியின் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர பண ராஜாதி ராஜ யோகம் சிஎஸ்கே வில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!
தமிழ்நாட்டிலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஏன் வெளிநாட்டு வீரர்களையும் கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும் அவர்களை எல்லாம் தாண்டி, அதாவது கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் தாண்டி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் வீரராக தோனி உயர்ந்து நிற்கிறார். இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுகொடுத்தது ஒருபுறம் என்றால், சிஎஸ்கே அணிக்கு அவர் தலைமையில் கிடைத்த 5 கோப்பைகளும் ரசிகர்களை அவரை நோக்கி ஈர்த்த முக்கிய விஷயம் எனலாம்.
MS Dhoni Temple For MS Dhoni Ambati Rayudu IPL 2024 Indian Premier League CSK IPL 2024 CSK Temple For MS Dhoni Will Build In Chennai Temple For Dhoni Mahendra Singh Dhoni IPL 2024 Mahendra Singh Dhoni சென்னை சூப்பர் கிங்ஸ் எம்எஸ் தோனி மகேந்திர சிங் தோனி தோனிக்கு சென்னையில் கோயில் ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் மகேந்திரசிங் தோனி சென்னையில் தோனிக்கு கோயில் அம்பதி ராயுடு சிஎஸ்கே
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இன்றைய போட்டியில் சிஎஸ்கேக்கு கட்டாய வெற்றி தேவை! ஏன் தெரியுமா?சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
और पढो »
இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங்Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
और पढो »
சேப்பாக்கத்தில் பிரியாவிடை? மே 12ம் தேதியுடன் ஓய்வை அறிவிக்கும் தல தோனி?Dhoni: வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது தோனியின் கடைசி டி20 போட்டியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
और पढो »
குண்டை தூக்கிப்போட்ட சிஎஸ்கே... இலங்கைக்கு பறந்த பதிரானாMatheesha Pathirana: சிஎஸ்கே நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இன்று அவரது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிவிட்டதாக அந்த அணி அறிவித்துள்ளது.
और पढो »
இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்!திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »