மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தப்பித்தவறி கூட இந்த தவறை செய்திடாதீங்க!!

Electric Vehicle Safety Messures Alert समाचार

மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! தப்பித்தவறி கூட இந்த தவறை செய்திடாதீங்க!!
எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்எலக்ட்ரிக் வாகனம்பாதுகாப்பு டிப்ஸ்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 108%
  • Publisher: 63%

EV Alert : மின்சார வாகனம் மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை...

Electric Vehicle Safety Messures Alert : மின்சார வாகனம் மிகவும் பாதுகாப்பானது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது...

ஆனால் எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கி ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு விஷயங்கள் உள்ளன. எலக்ட்ரிக் கார் தீப்பிடிக்கும் சம்பவங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்படுகிறோம். நமது வசதிக்காக வாங்கும் பொருளே நமது வாழ்க்கைக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடக்கூடாது. எலெக்ட்ரிக் வாகனம் ஓட்டுபவர்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிரபல கார் நிறுவனங்களின் மின்சார வாகனங்களே தீப்பிடித்து எரியும் சம்பவங்களைக் கேட்கிறோம். அதிலும் விலை அதிகம் கொடுத்து வாங்கிய டெஸ்லா கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்றும் அண்மையில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது.

மேலும் படிக்க | ஆகஸ்டில் அறிமுகமாகும் இரு சக்கர வாகனங்கள்! சூப்பர் பைக் முதல் டிவிஸ் ஜூபிடர் 110 வரை... எனவே, எந்த மின்சார காராக இருந்தாலும், அதன் உரிமையாளர்கள் செய்யக்கூடாத தவறுகள் எவை என்பதையும், அவற்றை தவிர்ப்பதன் அவசியத்தையும் தெரிந்துக் கொள்வோம்.அமெரிக்காவின் மெக்ஸிகோவில் டிஜுவானா நகரில் கார் டிரைவர் ஒருவர் டெஸ்லா காரின் பேட்டரியை மின் கம்பியில் சிக்க வைத்து பேட்டரியை சார்ஜ் செய்ய முயன்றார். அப்போது டெஸ்லா கார் தீப்பிடித்து எரிந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

எலக்ட்ரிக் வாகன உரிமையாளர் எலக்ட்ரிக் வாகனம் பாதுகாப்பு டிப்ஸ் மின்சார வாகனம் எலக்ட்ரிக் வாகன பராமரிப்பு Tesla Tesla Car Tesla Car News Tesla Fire Elon Musk Electric Vehicle Electric Car Electric Car Fire America Mexico Tesla Electri Car Auto News Auto News Hindi Auto News In Hindi Tesla Tesla Car In India Electric Car Auto News Auto News Today

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.
और पढो »

சனி ஆட்டம் இன்னும் 30 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை.. கவனமா இருக்கணும்சனி ஆட்டம் இன்னும் 30 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை.. கவனமா இருக்கணும்சனி ஆட்டம் இன்னும் 30 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை.. கவனமா இருக்கணும்
और पढो »

எச்சரிக்கை... ‘இந்த’ உணவுகளை எலுமிச்சையுடன் எடுத்துக் கொண்டால் பிரச்சனை வரும்..!!எச்சரிக்கை... ‘இந்த’ உணவுகளை எலுமிச்சையுடன் எடுத்துக் கொண்டால் பிரச்சனை வரும்..!!நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள இந்த எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
और पढो »

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகாது, இந்த தவறை செய்யாதீங்க..!ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகாது, இந்த தவறை செய்யாதீங்க..!Ice Cream Health Benefits : உடல் சூடாக இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டால் குளிர்ச்சியாகும் என நினைத்தால், அது தவறு. மாறாக ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் வெப்பநிலையை உயர்த்தவே செய்யும் என்பதால், ஏன் அப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

நீதா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான ஆடி கார்... தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன..!!நீதா அம்பானியிடம் ரூ.90 கோடி மதிப்பிலான ஆடி கார்... தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன..!!ஆடம்பர் கார் பிராண்டான ஆடி காரின் ஏ9 சமேலியன் மாடல் கார் நீடா அம்பானியிடம் இருப்பதாக சில ஊடக நிறுவனங்கள் கூறின.
और पढो »

டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துடெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »



Render Time: 2025-02-13 16:37:34