பச்சை பட்டாணியின் பயம் காட்டும் பக்க விளைவுகள்: கம்மியா சாப்பிடுங்க மக்களே

These Are The Side Effects Of Green Peas समाचार

பச்சை பட்டாணியின் பயம் காட்டும் பக்க விளைவுகள்: கம்மியா சாப்பிடுங்க மக்களே
Side Effects Of Green PeasSide EffectsGreen Peas
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

Side Effects of Peas: பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்து பண்புகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

மருந்துகளுடன் பட்டாணி உட்கொள்வதால் வரும் பக்க விளைவுகள் என்ன?Half Yearly Examவிஜய் பையனுக்கு முதல் படத்திலே அடித்த லாட்டரி ! சினிமாவில் கோடியை அள்ளப்போகும் சஞ்சய் விஜய்குளிர்காலத்தில் பச்சை காய்கறிகள் அதிகமாக விற்கப்படுகின்றன. இந்த சீசனில் கிடைக்கும் அனைத்து காய்கறிகளும் சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் பச்சை பட்டாணி அதிகமாக விற்கப்படுகின்றது. இதை பலரும் விரும்பி உட்கொள்கிறார்கள். எனினும், எதுவுமே அளவுக்கு மீறினால் விஷம்தான். பச்சை பட்டாணி யும் அதற்கு விதிவிலக்கல்ல.

பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்து பண்புகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.பட்டாணி ஒரு சத்தான காய்கறி. ஆனால், அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல் நலனில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் 5 தீமைகள் பற்றி இங்கே காணலம.பட்டாணி நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? சமாளிக்குமா இந்திய அணி?Banking LawsGreen Gramஉடல் எடை பட்டுனு குறைய...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Side Effects Of Green Peas Side Effects Green Peas Side Effects Of Peas Peas Weight Gain Indigestion Stomach Problems Uric Acid Health Tips In Tamil Health Tips Stomach Problems Kidney Problems பட்டாணி பச்சை பட்டாணி பக்க விளைவுகள் செரிமான பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் எடை அதிகரிப்பு வாயுத்தொல்லை வீக்கம் வயிற்று வலி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பயம் காட்டும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் பச்சை இலைகள்: சாப்பிட்டு பாருங்கபயம் காட்டும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் பச்சை இலைகள்: சாப்பிட்டு பாருங்கDiabetes Control Tips: உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எணணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.
और पढो »

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?
और पढो »

கன்னாபின்னானு காரம் சாப்பிடும் நபரா நீங்கள்? இந்த பக்க விளைவுகள் வரும்... ஜாக்கிரதை!கன்னாபின்னானு காரம் சாப்பிடும் நபரா நீங்கள்? இந்த பக்க விளைவுகள் வரும்... ஜாக்கிரதை!Side Effects of Spicy Food: காரமான பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக உட்கொண்டால் நீங்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்
और पढो »

Fengal Cyclone: பேய் மழை கொட்டப்போகுது!! ‘இதை’ எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க மக்களே..Fengal Cyclone: பேய் மழை கொட்டப்போகுது!! ‘இதை’ எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க மக்களே..Fengal Cyclone: பேய் மழை கொட்டப்போகுது!! ‘இதை’ எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க மக்களே..
और पढो »

இந்த 8 வகையானப் பொருட்கள் உங்கள் பிரிட்ஜில் இருந்தால் எடுத்துவிடுங்கள் !இந்த 8 வகையானப் பொருட்கள் உங்கள் பிரிட்ஜில் இருந்தால் எடுத்துவிடுங்கள் !மக்களே உங்கள் வீட்டின்பிரிட்ஜில் முட்டை ஜூஸ் மற்றும் ஸ்னாக்ஸ் விதங்கள் வைத்து சேமித்து வருபவர்களா? உங்களின் கவனித்திற்கு இது
और पढो »

நகங்களின் மீது கருப்பு கோடுகள் உள்ளதா? இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்நகங்களின் மீது கருப்பு கோடுகள் உள்ளதா? இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்Cholesterol | கொலஸ்ட்ரால் எனும் சைலண்ட் கில்லர், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும்போது காட்டும் முக்கியமான இந்த அறிகுறிகளை புறக்கணித்துவிடாதீர்கள். மிகப்பெரிய ஆபத்து.
और पढो »



Render Time: 2025-02-13 16:42:30