சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!

Stamina Boosting Foods Vegetarian समाचार

சிறிய வேலை செய்தாலும் அதிக சோர்வு ஏற்படுகிறதா? இந்த மாற்றத்தை மட்டும் செய்யுங்கள்!
Stamina Food For MaleWhich Food Increase Stamina For RunningWhat Foods Increase Stamina In Bed
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

சின்ன சின்ன வேலைகளை செய்தாலும் நீங்கள் அதிகம் சோர்வாக உணர்ந்தால் உடலில் போதிய சக்தி இல்லை என்று அர்த்தம். இதனை சரி செய்ய சில எளிய உணவுகள் உதவும்.

நல்ல உணவுகள் தினசரி சாப்பிட வேண்டும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?7th pay commissionஇன்றைய சூழலில் பலருக்கும் காலை எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை பல்வேறு வேலைகள் உள்ளது. நாள் முழுவதும் வேலையை முடித்துவிட்டு இரவு தூங்கும் போது சோர்வாக உணரலாம், இது அனைவருக்கும் பொதுவாக உள்ள ஒன்றுதான்.

ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற பழங்களில் நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் இயற்கையாகவே சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. பீட்ரூட் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. பாதாம் பருப்பை தினசரி காலையில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Stamina Food For Male Which Food Increase Stamina For Running What Foods Increase Stamina In Bed Stamina Booster Drink Food To Increase Stamina For Football Stamina Booster Food In Tamil Stamina Stamina Boosting Foods How To Boost Stamina Naturally Foods For Stamina Tips To Boost Stamina Naturally Stamina Increase Food Veg சோர்வை போக்க ஆரஞ்சு நெல்லிக்காய் எலுமிச்சை வாழைப்பழம் வைட்டமின்கள் நார்ச்சத்து கீரை பாதாம் பருப்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கால்சியம் முட்டை மீன் இறைச்சி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தலைவலி தாங்க முடியலையா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »

பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..
और पढो »

மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!மழைக்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! உடலுக்கு ஆபத்து!Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
और पढो »

வரியை சேமிக்க சூப்பர் டிப்ஸ்: இந்த கார்டு மூலம் வரி கட்டினால் 16% வரை சேமிக்கலாம்வரியை சேமிக்க சூப்பர் டிப்ஸ்: இந்த கார்டு மூலம் வரி கட்டினால் 16% வரை சேமிக்கலாம்Income Tax Saving Tips: சில குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் வருமான வரி செலுத்தினால் அதிக அளவில் சேமிக்கலாம். இந்த கிரெட் கார்டுகளின் விவரங்களை இங்கே காணலாம்.
और पढो »

Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!Skin Care: வெயில் மற்றும் மழை காலத்தில் சருமம் அதிக பாதிப்படையும். எனவே இந்த காலகட்டத்தில் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் ஒளிரும் சருமத்தை பெறலாம்.
और पढो »

சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கசுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கDiabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகர் நோயாளிகளுக்கு உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
और पढो »



Render Time: 2025-02-15 10:31:59