வேட்டையன் படம் இந்த ஓடிடியில் வெளியாகும் எந்த தளம் தெரியுமா
வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகியிருப்பதை தொடர்ந்து, இந்த படம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வேட்டையன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. ரஜினிகாந்தின் 170வது படமான இதில், அவருடன் சேர்ந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்ஹ்டிருக்கின்றனர். இந்த படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.
வேட்டையன், கமர்ஷியல் படமாக இருந்தாலும், நல்ல கதையம்சம் நிறைந்ததாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. ரஜினிகாந்த்-பகத் பாசிலின் காம்போ படத்தில் நன்றாக செட்-ஆகியிருக்கிறது. பகத், சுட்டித்தனமான இளைஞனாக பாட்ரிக் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் பல வருடங்களுக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தில் அமிதாப் பச்சன் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
Vettaiyan OTT Release Rajinikanth TJ Gnanavel Vettaiyan Movie OTT Release Vettaiyan Movie OTT Release Date Vettaiyan Digital Streaming Partner Vettaiyan Digital Partner Vettaiyan Ott Partner Vettaiyan First Day Collection Vettaiyan Movie Digital Streaming Rights Vettaiyan Movie Cast Vettaiyan Latest News Vettaiyan Movie Review வேட்டையன் வேட்டையன் விமர்சனம் வேட்டையன் ஓடிடி வேட்டையன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை வேட்டையன் திரைப்படத்தின் விமர்சனம் லேட்டஸ்ட் வேட்டையன் பட நடிகர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாழை படம் ஓடிடியில் வெளியீடு! ‘இந்த’ தளத்தில் பார்க்கலாம்..வாழை படம் ஓடிடியில் வெளியீடு! ‘இந்த’ தளத்தில் பார்க்கலாம்..
और पढो »
தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?
और पढो »
விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?விரைவில் ஓடிடியில் வெளியாகும் 4 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..
और पढो »
திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?திருமணமான ஆண்கள் ‘இந்த’ விஷயங்களை செய்யவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 6 தமிழ் படங்கள்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 6 தமிழ் படங்கள்! எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
और पढो »