அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டதாக வைரலான வீடியோ, உண்மைதானா?

நிகழ்வுகள் समाचार

அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டதாக வைரலான வீடியோ, உண்மைதானா?
ThirumamViral VideoBrother Sister Marriage
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

இணையத்தில் சமீபத்தில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. இது குறித்த உண்மையை இங்கு பார்ப்போம்.

இணையத்தில் சமீபத்தில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. இது குறித்த உண்மையை இங்கு பார்ப்போம்.அதிகமாக உணவு சாப்பிடும் முக்கிய 5 ராசிக்காரர்கள்.. இதில் நீங்களும் இருக்கீங்களா!Central Govtஇணையத்தில் ஒரு நாளைக்கு எண்ணற்ற வீடியோக்கள் வைரலாகின்றன. இவற்றுள், எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்பதும் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ட்ரெண்டை ஃபாலோ செய்ய, புதிதாக பலரையும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு ட்ரெண்டும் வைரலாகி வருகிறது.

அதில் ஒன்றுதான், தந்தை-மகள் திருமணம் செய்து கொள்வதும், அண்ணன்-தந்தை திருமணம் செய்து கொள்வதும். இவர்கள் திருமணம் செய்து கொள்வதோடு மட்டுமன்றி, அதனை எடுத்து வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வைரலாகியும் வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பேசும் அந்த பெண், நெற்றி முழுவதும் திலகம் வைத்திருக்கிறார். வீடியோ எடுப்பவர் நீங்கள் யாரென்று கேட்க, அதற்கு அந்த பெண் “இது என் அண்ணன், நான் அவனது தங்கை. நாங்கள் இருவரும் காதலித்தோம் இப்போது திருமணம் செய்து கொண்டோம். அவனுக்கு குழந்தை வேண்டுமாம், அதனால் திருமணத்திற்கு சம்மதித்து விட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறார்.ஏ மார ভைய,ஏம் বোন।এমার বাচ্চার মা হতে চলেছি তাই আমি ভাইকে বিয়ে করে নিয়েছি।আমাদেরকেও আলাদা করতে পারবে না।இதைத்தொடர்ந்து அவர் அருகில் நின்றிருந்த அந்த பையனும் பேசுகிறார். அப்போது, தங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் இப்போது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார். மேலும், அந்த பெண் பள்ளி முடிந்து வரும் போது திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். அந்த பெண், வீடியோவில் தனக்கு 18 வயது ஆகிறது என்றும் கூறுகிறார்.இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இணையவாசிகள் மட்டுமன்றி, ஊடக சேனல்கள் பலவும், இது குறித்துநடத்தின. பலர், இதனை உண்மை என நினைத்துக்கொண்டனர். ஆனால் உண்மையில், இந்த வீடியேo நடிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலாக தொடங்கியது, பேஸ்புக் தளத்தில்தான். அதில் வீடியோ ஆரம்பிப்பதற்கு முன்னர் பொறுப்பு துறப்பு போடுகின்றனர்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Thirumam Viral Video Brother Sister Marriage Indian Culture Social Media

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..இருமத முறைப்படி திருமணம் செய்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »

வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!Train Ticket Booking | நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து காத்திருக்கிறீர்கள் என்றால் அதனை உறுதி செய்ய சூப்பரான ஐடியா உள்ளது.
और पढो »

கீர்த்தி சுரேஷ் திருமணம் - வயது வித்தியாசம் பற்றிய தகவல்!கீர்த்தி சுரேஷ் திருமணம் - வயது வித்தியாசம் பற்றிய தகவல்!கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த விவரங்கள், காதல், வயது வித்தியாசம் பற்றிய தகவல்.
और पढो »

புத்தாண்டில் சோகம்... அமேசான் வீடியோவில் வரும் பெரிய மாற்றம்புத்தாண்டில் சோகம்... அமேசான் வீடியோவில் வரும் பெரிய மாற்றம்Amazon Prime Video: இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி வாடிக்கையாளர்குக்கு இந்த புத்தாண்டில் கவலையளிக்கும் அப்டேட் ஒன்று வந்துள்ளது.
और पढो »

இணையத்தில் லீக்கான நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ?இணையத்தில் லீக்கான நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ?Pragya Nagra: மலையாள நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
और पढो »

எரிமலையில் தயாரிக்கப்பட்ட பீட்சா... உலகிலேயே மிக ஆபத்தான சமையல்எரிமலையில் தயாரிக்கப்பட்ட பீட்சா... உலகிலேயே மிக ஆபத்தான சமையல்Worlds Most Dangerous pizza | உலகிலேயே மிக ஆபத்தான முறையில் எரிமலை வெப்பத்தில் தயாரிக்கப்பட்ட பீட்சா வீடியோ வைரலாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 13:22:38