Amit Shah: வயநாட்டில் நிலச்சரிவு (Wayanad Landslides) ஏற்படுவதற்கு 7 நாள்கள் முன்னரே மத்திய அரசு கேரள அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Amit Shah : வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு 7 நாள்கள் முன்னரே மத்திய அரசு கேரள அரசு க்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.முன்னெச்சரிக்கை அமைப்புக்கு ரூ.2000 கோடியை செலவிட்டுள்ளோம் - அமித் ஷா குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்..
மேலும் தொடர்ந்த அவர்,"இந்த முன்னெச்சரிக்கை அமைப்பை பயன்படுத்தி, நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை கருதி, ஜூலை 23ஆம் தேதியே எனது உத்தரவின் பேரில் 9 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவுக்கு விரைந்தனர். கேரள அரசு என்ன செய்தது?, மக்கள் அந்த இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்களா?, அப்படி சென்றிருந்தால் அவர்கள் எப்படி உயிரிழந்தார்" என அடுக்கடுக்காக கேரள அரசை எதிர்த்து கேள்வி எழுப்பினார்.
பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,"மேப்பாடி பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக மருத்துவமனையாக செயல்பட்டு வருகின்றது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது சற்று கடினமாகி உள்ளது. மிகவும் கடினமான இடங்களுக்குச் செல்ல கடற்படையிடம் உதவிக் கோரப்பட்டுள்ளது. மீட்கப்படும் உடல்கள் விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
Wayanad Landslides Pinarayi Vijayan Kerala Kerala Landslide Floods Kerala Government TN Government Wayanad Landslides Latest News Update Central Government Warned Kerala Government அமித் ஷா வயநாடு நிலச்சரிவு பினராயி விஜயன் கேரளா கேரளா நிலச்சரிவு வெள்ளம் கேரள அரசு தமிழ்நாடு அரசு வயநாடு நிலச்சரிவு லேட்டஸ்ட் அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு அட்டகாசமான செய்தியை அளித்துள்ளது. அரசாங்கம் எளிடிட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
और पढो »
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரசு அதிகாரி! ஒப்புதல் அளித்த மத்திய அரசு!அரசு அதிகாரியான அனுசுயா தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.
और पढो »
ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
और पढो »