அஜித்தின் முக ஜாடையில் இருக்கும் அவரது மகள் அனோஷ்கா! வைரலாகும் புகைப்படம்..
நடிகர் அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் சமீபத்திய போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர், நடிகர் அஜித் குமார். நடிகை ஷாலினியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் நடிக்கவே இல்லை. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.
தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர், தன்னை கேட்காமல் யாரேனும் தன்னை குடும்பத்துடன் வீடியோ எடுத்தாலும் அதை அப்படியே வாங்கி டெலிட் செய்து விடுவார். அஜித்தான் பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டாரே தவிர, அவரது குடும்பத்தினர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வர். அப்படி, சமீபத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது இரு குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Ajith Daughter Anoushka Kumar Shalini Ajith Children Ajith Kumar Daughter Anoushka Recent Pics Anoushka Kumar Recent Viral Pics Anoushka Kumar With Her Mother Anoushka Kumar With Ajith Kumar Actor Ajith Kumar Daughter Recent Viral Pics அஜித்தின் மகள் நடிகர் அஜித்தின் மகள் வைரல் புகைப்படம் அஜித் மகள் அனோஷ்கா அனோஷ்காவின் வைரல் போட்டோக்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தேவயானியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது 2 மகள்கள்!! வைரலாகும் போட்டோஸ்..தேவயானியை அழகில் அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது மகள்கள்!! வைரலாகும் போட்டோஸ்..
और पढो »
உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனங்களும் முகேஷ் அம்பானியுடையது தான்!முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் ஒருவராக இருந்தாலும் அவரது மகள் இஷா அம்பானி பல சிறிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல லாபம் பெறுகிறார்.
और पढो »
சஸ்பென்ஷனுக்கு பின்... ஆதவ் அர்ஜூனா போட்ட ட்வீட்... என்ன சொன்னார்?Aadhav Arjuna Statement: அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜூனா அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
और पढो »
கவலை வந்தால் எக்குத்தப்பாக சாப்பிட தோணுதா... இந்த 5 விஷயங்களை செய்யுங்கHealth Tips: கவலையாக இருக்கும் நேரத்தில் அதிகமாக சாப்பிட்டு உடல்நலனை கெடுத்துக்கொள்ளாமல், இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
और पढो »
ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக மாறணுமா? இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!Winter Face Pack Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
और पढो »
ஒருபக்கம் தனுஷ், மறுபக்கம் நயன்.. அந்த பக்கம் பாத்தா SK, அனி! தயாரிப்பாளர் திருமணத்தில் திடுக்இட்லி கடை தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படம் வைரல்
और पढो »