Vitamin B12: ஒரு நபருக்கு தினமும் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இதை உங்கள் தினசரி டயட்டின் மூலமே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உணவில் செய்ய வெண்டிய மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
வைட்டமின் பி 12 இன் குறைபாடு மிகவும் அதிகமாக இருந்தால், அதன் தீவிர அறிகுறிகளை உணவின் மூலம் மட்டும் தடுப்பது மிக கடினம்.பல ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடர்!குரு சூறாவளி ஆட்டம் இன்னும் 2 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம், அரச பொற்காலம்Jupiter transit வைட்டமின் பி12 உடலுக்கு தேவையான மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாக உள்ளது. இது உடலில் போதுமான அளவு இல்லாமல் குறைபாடு ஏற்பட்டால், அது பல கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடும்.
கோழி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு உணவுகளில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால், உடலில் வைட்டமின் பி 12 இன் போதுமான அளவை எளிதாக பராமரிக்க முடியும் என அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.வைட்டமின் பி12
Non Vegetarian Diet Tips Vegetarian Diet Tips Cure Vitamin B12 Deficiency How To Cure Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Vitamin B12 Deficiency Soyabean Mushroom Fish Egg Broccoli Health Tips In Tamil Health Tips வைட்டமின் பி12 வைட்டமின் பி12 குறைபாடு செறிவூட்டப்பட்ட உணவுகள் புளித்த உணவுகள் கோழி மீன் முட்டை பால் பொருட்கள் சப்ளிமெண்ட்ஸ் How Can I Raise My B12 Levels Fast What Food Is Highest In B12 What Is The Main Cause Of Vitamin B12 Deficiency What Food Is Highest In B12 How Can I Increase My B12 Naturally What Fruit Has Vitamin B12 How Can I Raise My B12 Levels Fast Memory Loss Vitamin B12 Food Benefits Of Vitamin B12 Vitamin B12 Foods Vitamin B12 Deficiency
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நரம்பு பிரச்சனைக்கு வைட்டமின் பி12 நிறைந்த சூப்பர் சைவ உணவுகள்Vegetarian sources of vitamin B12: வைட்டமின் பி12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் இதன் குறைப்படு பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 சப்ளை பெற எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
और पढो »
பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை சுலபமாக நீக்க..ஈசியான டிப்ஸ்!
और पढो »
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!ரம்பு மண்டலம், மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உடலில் தேவையான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருப்பது அவசியம்.
और पढो »
வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள் இவைதான்! கண்டிப்பா சாப்பிடுங்க!உடலில் சக்திபெற மற்றும் வலுவாக இருக்க வைட்டமின் B12 அவசியம். எனவே எந்த சைவ உணவுகளில் அதிக வைட்டமின் B12 நிறைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஞாபக மறதி, சோர்வு, பலவீனம்... இந்த அறிகுறிகள் இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்Vitamin B12 Deficiency Symptoms: வைட்டமின் பி12 என்பது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, டிஎன்ஏ தொகுப்பு, நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தாக உள்ளது.
और पढो »
வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?Quinoa vs. oatmeal : பெரும்பாலான புரதங்கள் அசைவ உணவுகளில் இருந்தாலும், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் கினோவா அல்லது ஓட்மீல் கஞ்சி ஆகியவற்றில் எதை சேர்த்துக் கொள்வது என்ற சந்தேகம் இருந்தால், பெஸ்ட் எது என்பதை பார்க்கலாம்.
और पढो »