Ketu Hastha Nakshathra Peyarchi : அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கேது, இரண்டாம் பாதத்தில் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆகிறார். இன்னும் 4 நாட்களில் அதாவது ஜூலை மாதம் 9 முதல் அவர் வேறு பாதத்தில் இருந்து ஆட்சி புரிவார்.
: அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கேது, இரண்டாம் பாதத்தில் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆகிறார். இன்னும் 4 நாட்களில் அதாவது ஜூலை மாதம் 9 முதல் அவர் வேறு பாதத்தில் இருந்து ஆட்சி புரிவார்./7
அஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு கேது பெயர்வதற்கு காரணம் ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர கதியில் இயங்குபவர்கள் என்பது தான். அதாவது ராசி மண்டலத்தில் இடமாக சுற்றுவதால், நிழல் கிரகங்களின் பெயர்ச்சியானது ராசிமண்டலத்தில் கீழ் நோக்கியே இருக்கும்.
அஸ்த நட்சத்திரம் கேது பகவான் கேது பெயர்ச்சி அஸ்த நட்சத்திர இரண்டாம் பாதம் Shadow Planet Ketu Mental Peace Stomach Ache Uncategorised Pain ஜாதகம் கேது பரிகாரங்கள் விநாயகர் வழிபாடு நோய்கள் மோசமான கேது சுப கேது
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க!World Blood Donor Day: இரத்த தானம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நல்லது.
और पढो »
28வது நட்சத்திரமா இருந்தாலும் நல்லது மட்டுமே செய்யும் அபிஜித் நட்சத்திரம்! முக்கியத்துவம் என்ன?Abhijit Naksthra : அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறுதியானவர்களாகவும், எதையும் சமாளிக்கும் உத்வேகமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்....
और पढो »
நிழல் கிரகம் நீச்சமானால் என்னவெல்லாம் செய்வார்? வாழ்க்கையை வளமாக்கும் கேது பரிகாரம்!Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும்.
और पढो »
ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்!Foods To Boost Immune: மழை காலத்தில் பரவும் நோய்களிடம் இருந்து உங்களின் குழந்தையை பாதுகாக்க அவர்களுக்கு இந்த 5 உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது, இவை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
और पढो »
Kalki 2898 AD : கல்கி படத்தில் அதிக சம்பளம் யாருக்கு? ‘அந்த’ நடிகருக்குதான்...Kalki 2898 AD : கல்கி படத்தில் அதிக சம்பளம் யாருக்கு? ‘அந்த’ நடிகருக்குதான்...
और पढो »