ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுக்கு பின்னர் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறலாம் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) திடீரென சர்வதேச கிரிக்கெட் டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் (டிச. 18) அறிவித்தார். தொடர்ந்து, நேற்று அவர் சென்னை வந்தடைந்தார். அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.அதற்கு அஸ்வின் , 'என் அப்பா மீடியாவில் பேச தேர்ச்சி பெற்றவர் இல்லை. டேய் அப்பா என்னடா இதெல்லாம்...0 வீரர்கள் ஓய்வு க்கு பின் அவர்களது அப்பாக்கள் பேசுவதை போல் நீங்களும் பின்பற்றுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை.
அவரை மன்னித்து, அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என நகைச்சுவையாக அதற்கு விளக்கமளித்திருந்தார். தொடர்ந்து, அஸ்வினுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. இதற்கு அவரும் பதில் அளித்து நன்றியும் தெரிவித்து வருகிறார்.அந்த வகையில், அவருக்கு வாஷிங்டன் சுந்தரும் (Washington Sundar) வாழ்த்து தெரிவித்திருந்தார். தங்களுடன் விளையாடியது தனக்கு கிடைத்த பெரும்பேறு எனவும் வாஷிங்டன் சுந்தர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், அதற்கு பதில் அளித்த அஸ்வின்,'துப்பாக்கிய பிடிங்க வாஷி... அன்று இரவு நடந்த கூடுகையில் நீ பேசிய 2 நிமிடங்கள் மிகவும் சிறப்பான ஒன்று' என குறிப்பிட்டுள்ளார்
அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி கிரிக்கெட் ஓய்வு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அஸ்வின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்கும் 3 பந்துவீச்சாளர்கள்இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். அஸ்வினின் ஓய்வை அறிவித்துள்ளதால் அவரது இடத்தை அணியில் யார் நிரப்ப உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. வரும் காலங்களில் அஸ்வின் இடத்தை நிரப்ப பின்வரும் 3 வீரர்கள் தேர்வு செய்யப்படலாம்.
और पढो »
அஸ்வின் திடீரென ஓய்வு: காரணம் என்ன?ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
और पढो »
அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு38 வயதில் ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
और पढो »
ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!தமிழக வீரரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
और पढो »
இந்திய அணியின் மோசமான பவுலிங்! ஷமியை ஆஸ்திரேலியா அழைத்த பிசிசிஐ!India vs Australia: மெல்போர்னில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் டிராபியின் 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முகமது ஷமி இந்திய அணியில் இணையலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
அஸ்வின் BGT தொடரில் ஓய்வுபார்டர்-கவாஸ்கர் டிராபியின் நடுவில் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இதற்கு முன்பு BGT தொடரில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »