Governor Tea Party Boycott: சுதந்திர தினத்தை ஒட்டிய ஆளுநர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து வழங்குகிறார்.
இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்த நிலையில், தற்போது திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக ஆளுநரின் தேநீர் விருந்தை புறகணிப்பதாகவும், அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை அறிவிப்பார் என்றும் கூறினார். மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுவதாக கூறி திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Governor Tea Party Independence Day 2024 TN Latest News Updates Governor RN Ravi Tea Party DMK Alliance Boycotting Governor Tea Party தமிழ்நாடு செய்திகள் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News ஆளுநர் தேநீர் விருந்து ஆளுநர் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது சுதந்திர தினம் 2024 தமிழ்நாடு லேட்டஸ்ட் செய்திகள் ஆளுநர் ஆர்என் ரவி ஆளுநர் ஆர்என் ரவி தேநீர் விருந்து
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
और पढो »
கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..!Gossip, கிசுகிசு : அரசியல் கட்சி மாநாட்டுக்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் அந்த நடிகருக்கு எல்லா தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம்.
और पढो »
இனி குட் மார்னிங் இல்லை! ஜெய் ஹிந்த் என்று தான் சொல்ல வேண்டும்! பள்ளிகளுக்கு உத்தரவு!மாணவர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதற்கு இனி குட் மார்னிங் என்று சொல்வதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என பள்ளிகளுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »
சென்னை மட்டும் இல்லை! இனி கோவையிலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்!கோயம்புத்தூரில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்ட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
और पढो »
மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் வேண்டுமா? NPS-இல் இப்படி முதலீடு செய்தால் போதும்National Pension Scheme: துவக்கத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பின் ஒரு பகுதியாகவும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
और पढो »
சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?Delhi Latest News: டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வருட சுதந்திர தின விழாவில் அவருக்கு பதில் யார் கொடியேற்றும் உரிமையை பெறுவார்கள் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
और पढो »