இந்த நபர்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகம்.... இதை எல்லாம் செய்யாதீங்க

These People Are In More Danger Of High Cholestero समाचार

இந்த நபர்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகம்.... இதை எல்லாம் செய்யாதீங்க
High CholesterolCholesterolObesity
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 129%
  • Publisher: 63%

Cholesterol Control Tips: ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை பின்பற்றாத அனைவருக்கும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படலாம். எனினும், சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகமாக உள்ளது. அந்த நபர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடை அதிகமாக இருந்து, பிஎம்ஐ 30க்கு மேல் உள்ளவர்கள் அதிக கொலஸ்ட்ரால் அபாயத்தில் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.அதிக அளவில் மது அருந்தும் நபர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.ஐப்பசியில் அடைமழை பெய்தாலும் சூரிய பெயர்ச்சியால் சுகமாக வாழப்போகும் ராசிகள்! தீபாவளி மாத ராசிபலன்!

Cholesterol Control Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக, பலருக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமானால், அதனால் பல வகையான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. அதிகரித்த கொலஸ்ட்ரால் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவற்றுக்கு நுழைவாயிலாக அமைகின்றது. இது இதய நோய்க்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

ஒருவரது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் குறைபாடு ஏற்பட்டு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது அதிக கொலஸ்ட்ரால் எனப்படும். சமீப காலங்களில் இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஆகியவர்களுக்கு இடையிலும் மாரடைப்பு அதிகரித்து வருவதை காண்கிறோம். இதற்கு முக்கிய காரணங்களில் கொலஸ்ட்ராலும் ஒன்று. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை பின்பற்றாத அனைவருக்கும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படலாம். எனினும், சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகமாக உள்ளது. அந்த நபர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

High Cholesterol Cholesterol Obesity Alcohol Smoking Fatty Foods No Exercise Exercise கொலஸ்ட்ரால் அதிக கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் உயர் கொலஸ்ட்ரால் நல்ல கொலஸ்ட்ரால் கொழுப்பு கெட்ட கொழுப்பு மதுபானம் புகைபிடித்தல் உடல் பருமன் டிரான்ஸ் கொழுப்பு நிறைவுற்ற கொழுப்பு உனவுகள் உடற்பயிற்சி Cholesterol Control Tips How Can I Lower My Cholesterol Level Quickly How Is High Cholesterol Controlled What Are Four Ways To Prevent High Cholesterol What Is The Best Remedy For High Cholesterol What Foods Are Highest In Cholesterol Which Food Is Best To Reduce Cholesterol How To Reduce High Cholesterol

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரூ.130 கோடி வாங்கிய கமல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு?ரூ.130 கோடி வாங்கிய கமல்! பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு?அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 8 நேற்றுடன் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆண்டு கமலுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
और पढो »

முடி அதிகம் கொட்டுகிறதா? வெங்காய சாற்றை இந்த வழிகளில் பயன்படுத்தலாம்!முடி அதிகம் கொட்டுகிறதா? வெங்காய சாற்றை இந்த வழிகளில் பயன்படுத்தலாம்!வெங்காயம் தினசரி உணவுகளில் சேர்க்கப் பயன்படும் ஒரு காய்கறி ஆகும். இவற்றில் அதிக சத்துகள் உள்ளது. உடலை தவிர முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வெங்காயம் உதவுகிறது.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

கெட்ட கொழுப்பை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் காய்கள்: சாப்பிட்டு பாருங்க, அசந்து போவீங்ககெட்ட கொழுப்பை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் காய்கள்: சாப்பிட்டு பாருங்க, அசந்து போவீங்கCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
और पढो »

LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைLDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைCholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
और पढो »

கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
और पढो »



Render Time: 2025-02-13 15:07:01