தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
தடுப்பணைகள் கட்ட கோப்புகளை வழங்கியுள்ளேன்.2025: ராகு சுக்கிரன் சேர்க்கையில் ஜாக்பாட் அடிக்கும் முக்கிய 3 ராசிக்காரர்களுக்கு பண மழை வரபோகுது!7th pay commissionEPFOவேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டத்தில் பிரம்மபுரம் புதிய காவல் நிலையம் நிலையம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய காவல் நிலையம் தற்காலிகமாக பழைய காட்பாடியில் அமைக்கப்பட்டது.
கூறுகையில், தமிழ்நாட்டில் அணைகள் கட்டப்பட வேண்டிய இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பாக பெரிய ஆற்றுப்பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேடி தான் அணைகளை கட்ட வேண்டும், ஆனால் ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளம் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடுகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. ஆங்காங்க சிறிய சிறிய ஆணைகளை கட்டினால் நாள் அல்லது ஐந்து அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கும்.
இதன் காரணமாக விவசாய கிணறுகள் மற்றும் நீர் நீர்நிலைகளில் விவசாயத்திற்கு போதுமானதாக தண்ணீர் தேங்கி விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும். குறிப்பாக குகையநல்லூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பொழுது தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு முன்பதாக மாயனூர் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பு அணையினால், இப்போது அப்பகுதியில் வளம் கொழிக்கிறது. கடந்த ஆண்டு எங்கெல்லாம் தடுப்பணை கட்டப்பட வேண்டும் அறிவிக்கப்பட்டதோ அவையெல்லாம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஆறுகளில் வீணாகச் செல்லும் தண்ணீரை இனிவரும் காலங்களில் தேக்கி வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க ஐந்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் சரி செய்ய நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணிகள் மற்றும் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Durai Murugan News Durai Murugan Press Meet Durai Murugan Thug Life Durai Murugan Katpadi Durai Murugan Vellore Vellore Rain Rain In Vellore Vellore Latest News Vellore Dmk Durai Murugan Age Durai Murugan Dmk Mk Stalin Tamilnadu Rain Rain Update நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துரைமுருகன் திமுக துரைமுருகன் மழை பாதிப்பு சென்னை மழை வேலூர் மழை திருவண்ணாமலை மழை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்டுப்பாடு! பைக்கிற்கு ரூ. 200 மட்டுமே அனுமதி!Petrol அந்தி Deisel: திரிபுராவில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகும் என்று அம்மாநில அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி உறுதியளித்துள்ளார்.
और पढो »
நோய்களை குணமாக்கும் நடைப்பயிற்சி... இந்த நன்மைகள் உறுதி..!Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
और पढो »
Flipkart Sale: ரூ.10,000 -க்குள் பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், அசத்தும் பிளிப்கார்ட் சேல்Flipkart Smartphone Sale: இந்த முறை பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale), சில சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த மாதம் முழுவதும் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த மாதம் முழுதும் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
ஆயுள் சான்றிதழ்: நாளை வரைதான் டைம்... ஆன்லைன், மொபைல் செயலி மூலம் சமர்ப்பிக்கும் முறை இதோLife Certificate: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
और पढो »
ரோஹித்தின் இடம் அபிமன்யூவுக்கு இல்லை? ஓப்பனராகும் ஸ்டார் வீரர் - இந்திய அணிக்கு பெரிய நன்மைபார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோஹித்திற்கு மாற்று வீரராக இந்த ஸ்டார் வீரர் களமிறங்குவார்.
और पढो »