பெரும்பாலான இந்திய உணவுகளில் முதன்மையாக இருக்கும் பொருள் வெங்காயம் தான். பிரியாணி முதல் மசாலா தயாரிப்பது வரை அனைத்திற்கும் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான இந்திய உணவுகளில் முதன்மையாக இருக்கும் பொருள் வெங்காயம் தான். பிரியாணி முதல் மசாலா தயாரிப்பது வரை அனைத்திற்கும் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக வெங்காயத்தில் அதிக நல்ல குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவை பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வெங்காயத்தில் மட்டுமின்றி அதன் தோல்களிலும் நிறைய சத்துக்களும் பயன்களும் உள்ளது.
கற்றாழை சாற்றுடன் வெங்காயத் தோலை சேர்த்து முடிக்கு தடவி வந்தால், முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. மேலும் தலையில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. வெங்காயத்தின் தோல்களில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும். வெங்காயத் தோலை தண்ணீரில் ஊற வைத்து அதனை ஈ மற்றும் கொசு இருக்கும் இடத்தில் தெளித்தால் அவை மீண்டும் வராது.ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற மனு பக்கருக்கு உலக மின்சார வாகன நாளில் டாடா Curvv கார் பரிசு!கார் மைலேஜ் சரியா கொடுக்கலையா...
Onion Peel Benefits Onion Peel Benefits For Hair Onion Peel Tea Benefits Onion Peel Benefits For Plants Onion Peel Benefits For Face Onion Peel Benefits For Weight Loss Onion Skin Tea Side Effects Onion Peel Powder Onion Peel For Hair How To Use Onion Peel For Hair வெங்காயத்தின் தோல் வெங்காய தோலில் இத்தனை நன்மைகள் வெங்காய தோலின் பயன்கள் வெங்காயத் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க இந்த காலை பழக்கங்கள் உதவும்Health Tips For Liver and Kidney: சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில அன்றாட ஆரோக்கியமான காலை பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சாப்பிட்ட பிறகு நடந்தால் கல்லீரல் பாதிக்குமா? மோசமான 5 பழக்க வழக்கங்கள்..!liver health : இந்த மோசமான 5 பழக்க வழக்கங்களை கல்லீரலை பாதிக்கும் என்பதை தெரியாமலேயே தினசரி பலரும் செய்கின்றனர். இனி இப்படி செய்யாதீர்கள்
और पढो »
சிறுநீரக கற்களை தவிடுபொடியாக்கும் இளநீர்... ஊட்டச்சத்து நிபுணரின் அட்வைஸ்சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் சிறுநீரக கற்கள், மிகவும் வேதனையை கொடுக்கக் கூடியவை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இளநீர் உதவும் என ஊட்டச்சத்து நிபுணரான நமியா அகர்வால் விளக்கியுள்ளார்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி.. இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பொற்காலம் தொடக்கம்Venus Transit In Pooran Nakshatra: கடந்த ஜூலை 31 ஆம் தேதிக்குப் பிறகு, நேற்று சுக்கிரன் மீண்டும் தனது நட்சத்திரத்கை மாற்றுவார். சுக்கிரனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.
और पढो »
மழைக்காலத்தில் வாக்கிங் செல்லும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Rainy Season: மழைக்காலத்தில் மலேரியா பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த சமயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் தேவைப்படுகிறது.
और पढो »
அதிக முதுகுவலி பிரச்சனை உள்ளதா? இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!Low back pain: தினசரி வேலை பளு மற்றும் பயணத்தின் காரணமாக அதிக முதுகுவலி பிரச்சனை ஏற்படுகிறதா? இந்த உணவுகளை முற்றிலுமாக நிறுத்துங்கள்.
और पढो »