ஈஷாவின் சமவெளியில் மர வாசனை பயிர்கள் கருத்தரங்கு: அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைக்கிறார்

Isha समाचार

ஈஷாவின் சமவெளியில் மர வாசனை பயிர்கள் கருத்தரங்கு: அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைக்கிறார்
Isha FoundationSadhguruTamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

Isha Foundation: ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் சமவெளியில் மர வாசனை பயிர்கள் என்ற தலைப்பில் தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.

Isha Foundation: ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ' சமவெளியில் மர வாசனை பயிர்கள் ' என்ற தலைப்பில் தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.இக்கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோகணவன்மார்களே படுக்கைக்கு முன் இதை மட்டும் செய்யுங்க...

தமிழ்மாறன் அவர்கள் பேசியதாவது, ‘ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தக் கருத்தரங்கை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் துவங்கி வைக்கிறார்.

மேலும் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த நிபுணர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் இதில் கலந்து கொள்கின்றனர். காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடு ‘காவேரி கூக்குரல் இயக்கம்’ சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வியக்கம் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கோடிக்கணக்கான மரங்கள் நட திட்டமிடப்பட்டது. அதிகளவில் மரங்கள் நடுவதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிக்கும் திறனும் மேம்படும். இதனால் மழைக் காலங்களில் பொழியும் மழையானது மண்ணில் அதிகளவு சேகரிக்கப்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Isha Foundation Sadhguru Tamil Nadu Tarapuram சமவெளியில் மர வாசனை பயிர்கள் ஈஷா காவேரி கூக்குரல் ஈஷா அமைச்சர் சாமிநாதன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
और पढो »

உதயநிதி துணை முதலமைச்சராவது கன்பார்ம் - அப்டேட் கொடுத்த இன்னொரு அமைச்சர்உதயநிதி துணை முதலமைச்சராவது கன்பார்ம் - அப்டேட் கொடுத்த இன்னொரு அமைச்சர்Udhayanidhi Stalin : வரும் 19-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதல் அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கலாம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
और पढो »

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் புரோமோஷன் ஏன்? விஷயம் இதுதான்உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் புரோமோஷன் ஏன்? விஷயம் இதுதான்Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலைமச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த தேதியை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
और पढो »

பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்பூஜ்ஜிய வரி..... நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த முக்கிய தகவல்India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
और पढो »

திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்கோவை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் போது எந்த விதமான குளறுபடிகளும் இல்லாமல் சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இதனையும் அமைச்சர் உதயநிதி செய்ய வேண்டும்.
और पढो »

அப்போவே எச்சரித்தோம்... என்ன செய்தது கேரள அரசு... - திடீரென சூடான அமித் ஷாஅப்போவே எச்சரித்தோம்... என்ன செய்தது கேரள அரசு... - திடீரென சூடான அமித் ஷாAmit Shah: வயநாட்டில் நிலச்சரிவு (Wayanad Landslides) ஏற்படுவதற்கு 7 நாள்கள் முன்னரே மத்திய அரசு கேரள அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-16 11:41:50