Health Benefits of Raisin Water: உலர் திராட்சை ஒரு சிறந்த உலர் பழமாகும். இதில், பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளன. உலர் திராட்சை நீர் பல வழிகளில் நமக்கு உதவுகின்றது.
Health Benefits of Raisin Water: உலர்திராட்சை தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தில் பல அதிசயங்களைச் செய்யும் என்று சுகாதார நுபுணர்கள் கூறுகிறார்கள். இது ஒரு சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகின்றது. இதில் இயற்கையான சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம். உலர் திராட்சை நீர்: உலர் திராட்சை நீரில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை.
இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.ஆற்றல்: உலர் திராட்சையில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது. இது நாள் முழுவதும் நம்மை உற்சாகமாகவும் ஆற்றலுடனும் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி: உலர் திராட்சை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த நீர் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதன் காரணமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.
Benefits Of Raisin Water Weight Loss Immunity Detox Gut Health Health Tips In Tamil Health Tips உலர் திராட்சை உலர் திராட்சை நீர் உலர் திராட்சை தண்ணீர் நச்சு நீக்கம் எடை இழப்பு குடல் ஆரோக்கியம் ஆற்றல் நோய் எதிர்ப்பு சக்தி கவனம் தேவை உடல் எடை கிளைசெமிக் குறியீடு நீரிழிவு நோயாளிகள் Can We Drink Raisin Soaked Water Daily Does Drinking Raisin Water Glow Skin How Long Should I Soak Raisins And Water Is Raisin Water Good For The Kidneys
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
யூரிக் அமிலத்தை விரட்டி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: பல உணவுப் பொருட்களில் பியூரின் உள்ளது. இந்த பொருட்கள் உடலில் உடைந்தால் பியூரின்கள் மூலம் யூரிக் அமிலம் உருவாக்கப்படுகின்றது.
और पढो »
வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்Bloating, Stomach Gas : வயிற்றில் வாயு உருவாவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது பலரை தொந்தரவு செய்கிறது. இது அஜீரணம், அதிகப்படியான உணவு அல்லது சில வகையான உணவுகளை உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம்.
और पढो »
சிறுநீரகத்தை பத்திரமாய் பாதுகாக்க இந்த விஷயங்களில் கவனம் தேவைKidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
और पढो »
கால்கள், சிறுநீர், உடல் எடை... இவற்றில் இந்த மாற்றங்கள் இருந்தால் ஜாக்கிரதை: சிறுநீரக பிரச்சனையாக இருக்கலாம்Warning Symptoms of Kidney Problems: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
और पढो »
ஏர் இந்தியா விமான லக்கேஜ் விதிகளில் மாற்றம்... இனி 15 கிலோ தான்..!!டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது.
और पढो »
கறிவேப்பிலை நீர்: எடை இழப்பு முதல் செரிமானம் வரை... ஆல் ஏரியாவிலும் இது கில்லி!!Benefits of Curry Leaves: கறிவேப்பிலை மட்டுமல்லாமல் இதன் நீரும் மிக அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறுகிறார்.
और पढो »