எந்த மாத பெளர்ணமியில் முருகனை வணங்குவது? முழுநிலவு நாளில் வழிபடப்படும் தெய்வங்கள்!

Festival समाचार

எந்த மாத பெளர்ணமியில் முருகனை வணங்குவது? முழுநிலவு நாளில் வழிபடப்படும் தெய்வங்கள்!
Chidambaramபெளர்ணமி பூஜைRivers
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 148%
  • Publisher: 63%

Full Moon Day Importance: இந்து மதத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கும் முக்கியத்துவம் மிகவும் சிறப்பு வாயந்தது. ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு

இந்து மதத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கும் முக்கியத்துவம் மிகவும் சிறப்பு வாயந்தது. ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டுஇந்தியாவில் பெளர்ணமி பூஜை மிகவும் விஷேசமானது. ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது. எந்த கடவுளுக்கு எந்த பவுர்ணமி சிறப்பானது? தெரிந்துக் கொள்வோம்...நவகிரகங்களில் மனோகாரகனாக கருதப்படும் சந்திரன், தனது 28 கலைகளுடன் பிரகாசமாக காட்சியளிக்கும் நாள் முழு நிலவு நாள். இந்த நாளில் செய்யும் பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை.

வைகாசி விசாக நாளான இன்று முருகன் கோவில்களில் கோலாகலமாக பூஜைகள் நடைபெறும். இன்று தான் புத்த பெளர்ணமியாகவும் அனுசரிக்கப்படுகிறதுஆனி மாத பௌர்ணமி மூலம் நட்சத்திரத்தன்று வருவதால் ஆனி மூலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். சிவனுக்கு பூஜைகள் செய்வது விசேஷமானது அவிட்டம் நட்சத்திரத்தன்று வரும் ஆவணி அவிட்ட நாள், பூணூல் போட்டுக்கொள்பவர்கள், அதை மாற்றும் நாள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chidambaram பெளர்ணமி பூஜை Rivers Almighty Lord Parvathi Lord Vishnu Lord Muruga Viratham Annabishekam விரதம் பௌர்ணமி அன்னாபிஷேகம் Aaipasi Pournami Annabishegam Aippasi Purnima Annabhishekam Aippasi Month Annabhishekam ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் Aippasi 2021 Aippasi Pournami 2021 Lord Sivan Lord Siva சிவன் ஐப்பசி பெளராணமி Pournami Vratham Viratham Aippasi Pournami Sivan Worship ஐப்பசி விரதம் அன்னாபிஷேகம் சிவன் வழிபாடு ஐப்பசி பெளர்ணமி நிலவு முழு நிலவு ஆனி மூலம் ஆவணி அவிட்டம் மார்கழி திருவாதிரை சித்திரா பெளர்ணமி வைகாசி விசாகம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?இந்த 4 அணிகளுக்கு தான் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம்! சிஎஸ்கே, எம்ஐ நிலைமை என்ன?IPL 2024: ஐபிஎல் 2024ல் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளேஆப்களுக்கு தகுதி பெரும் என்று பார்க்கலாம்.
और पढो »

16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் தூளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.
और पढो »

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? எந்த லிமிட்டை மீறினால் ஆபத்து?
और पढो »

Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கான இந்த வார ஜாகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சிஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்! மருத்துவத்துறையில் புதிய புரட்சிReality Headset: உலகின் எந்த மூலையில் இருந்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும் மருத்துவர்கள் அதனை பார்க்க உதவும் கருவி...
और पढो »

ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல்லில் இருந்து முன்கூட்டியே சில வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-19 04:43:28