Dhoni retirement news : ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் விளையாடுவது என்பது ஐபிஎல் நிர்வாகத்தில் கையில் இருக்கிறது என கூறியுள்ளார்.
MS Dhoni, IPL 2025 : அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது என்பது ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து இருக்கிறது என எம்எஸ் தோனி அறிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, கடந்த ஆண்டு தன்னுடைய கேப்டன்ஷிப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்தார். இதுவே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் அறிவித்தார் தோனி.கேப்டன்ஷிப் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது கூட ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் தெரிந்தது.
IPL 2025 Dhoni Retirement News Chennai Super Kings Updates Dhoni Future In IPL IPL 2025 Player Retention Rules தோனி தோனி லேட்டஸ்ட் பேட்டி தோனி ஐபிஎல் ஓய்வு தோனி ஐபிஎல் 2025 விளையாடுவாரா? ஐபிஎல் நியூஸ் கிரிக்கெட் அப்டேட்ஸ் Impact Player Rule IPL Dhoni Latest Announcement
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Budget 2024: விலை குறையும் ஸ்மார்போன்கள்... பேட்டரிகள் மீதான வரி குறைப்பு..!!Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
और पढो »
ஐபிஎல் 2025ல் எம்எஸ் தோனி விளையாடுவாரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!IPL Mega Auction: ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
और पढो »
வருமான வரி சுற்றறிக்கை: TDS/TCS குறித்து வந்த முக்கிய அறிவிப்புIncome Tax:வரி செலுத்துவோர் தொழிலதிபர்களுக்கு TDS TCS பிடித்தம் தொடர்பாக அரசாங்கம் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. PAN செயலிழப்பு தொடர்பாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ7th Py Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. பட்ஜெட்டில் 8வது ஊதியக் கூழ் குறித்த அறிவிப்பு வரவில்லை என்றாலும், மற்றொரு நல்ல அறிவிப்பு அவர்களௌ வந்தடையலாம்.
और पढो »
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா நிதியமைச்சர் நிர்மலா? எதிர்பார்ப்புகள்!புதிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய ஊழியர்கள், ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக FM அறிவிக்கலாம்.
और पढो »
பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? இல்லை ஏமாற்றமா? நிதியமைச்சரின் அறிவிப்புகள்...ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு
और पढो »