ஐபோன் 15 இலவசமாக வெல்லலாம்... அமேசான் வழங்கும் அற்புத வாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க

Amazon समाचार

ஐபோன் 15 இலவசமாக வெல்லலாம்... அமேசான் வழங்கும் அற்புத வாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க
Amazon Great Indian FestivalAppleApple Iphone
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

Amazon Great Indian Festival Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது. சலுகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் அதன் பயனர்களுக்கு ஆப்பிள் ஐபோன் 15 ஐ இலவசமாக வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது.

Spin and Win கேமின் வெற்றியாளர் அக்டோபர் 1, 2024 அன்று அறிவிக்கப்படுவார்.அமேசானின் 'Get Sale Ready' சலுகையில் ஐபோன் 15 ஐ வெல்லும் வாய்ப்பு உள்ளது.IND vs BAN: ஒரே ஒரு இடத்திற்கு முட்டிமோதும் இந்த 4 வீரர்கள் - பிளேயிங் லெவனில் முந்தப்போவது யார்?ind vs ban Amazon Great Indian Festival Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது.

3. இங்கே நீங்கள் 'Get Sale Ready' பேனரைக் காண்பீர்கள், அங்கு 'Chance to Win an iPhone 15' என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதைத் தட்டவும். 4. நீங்கள் இப்போது அமேசானின் ஃபன் சோன் என்னும் பிரிவிற்கு செல்வீர்கள், இதில் 'Spin and Win' கேமை காணலாம். அதைத் தட்டி சக்கரத்தை சுழற்றவும்.மேலும் படிக்க | அமேசனில் பண்டிகை கால சலுகை... எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி

Spin and Win கேமின் வெற்றியாளர் அக்டோபர் 1, 2024 அன்று அறிவிக்கப்படுவார் என்று அமேசான் கூறியுள்ளது. மேலும், இது ஒரு முறை விளையாட்டு. அதாவது நீங்கள் இதனை ஒரு முறை மட்டுமே விளையாட முடியும்.2024 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஆப்பிள் ஐபோன் 15, 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. A16 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் ஐபோன் 15 மாடல் போன் 6.1 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டது. iOS18 மென்பொருள் புதுப்பித்தலுடன் இணக்கமானது. பின்புறத்தில் 48எம்பி முதன்மை கேமரா உள்ளது.

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ் போன்களான. iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை அறிமுகமான உடனே, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றின் விலை குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.15 ஆயிரம் என்ற அளவிலிம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 15 விலை ரூ.10 ஆயிரம் என்ற அளவிலும் குறைந்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Amazon Great Indian Festival Apple Apple Iphone Apple Iphone 15 Iphone 15 Prime Members Spin And Win Game Iphone 15 ஐ இலவசமாகப் பெறுவது எப்படி? அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

துலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லைதுலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லைRinku Singh : துலீப் டிராபியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் குறித்து ரிங்கு சிங் முதன்முறையாக பேசியுள்ளார்.
और पढो »

iPhone: ஐபோன் 16 விலை இவ்வளவா? ஆத்தாடி! தங்க விலையாவது குறைச்சலா இருக்கும் போல?iPhone: ஐபோன் 16 விலை இவ்வளவா? ஆத்தாடி! தங்க விலையாவது குறைச்சலா இருக்கும் போல?iPhone 16 price : செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் ஐபோன் 16 விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது
और पढो »

எந்த விவாதத்தையும் எளிதில் வெல்லலாம்! ஈசியான டிப்ஸ்...எந்த விவாதத்தையும் எளிதில் வெல்லலாம்! ஈசியான டிப்ஸ்...எந்த விவாதத்தையும் எளிதில் வெல்லலாம்! ஈசியான டிப்ஸ்...
और पढो »

ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் முதல் சாம்சங் வரை... செப்டம்பரில் அறிமுகம் ஆகும் அசத்தல் போன்கள்ஐபோன் 16 சீரிஸ் முதல் மோட்டோரோலா ரேசர் 50 வரை செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம்
और पढो »

ஹனிமூன் செல்ல ஐஆர்சிடிசி சூப்பர் பிளான்! முன்பதிவு தொடங்கியாச்சு மிஸ் பண்ணாதீங்கஹனிமூன் செல்ல ஐஆர்சிடிசி சூப்பர் பிளான்! முன்பதிவு தொடங்கியாச்சு மிஸ் பண்ணாதீங்கIRCTC : ஹனிமூன் செல்ல இளம் தம்பதிகள் திட்டமிட்டிருந்தால் இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ரயில், விமான டிக்கெட்டுகளை எல்லாம் ஏற்பாடு செய்து உங்களை அழைத்து வர புதிய பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-15 10:01:03