GST Collection : ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை, 1.74 லட்சம் கோடி ரூபாயாகும்
ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொகை, 1.74 லட்சம் கோடி ரூபாயாகும், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலானதை விட 7.7 சதவீதம் அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டைவிட கணிசமாக அதிகரித்துள்ளதுவீட்டு உபயோக பொருட்கள் மீதான வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று தெரிவித்தது. இதுவரை 28 சதவீத வரி செலுத்தி வந்த கதவுகள், மேஜைகள் மெத்தைகள் என வீட்டு உபயோக பொருட்களுகு இனிமேல் ஜிஎஸ்டி வரி 18 சதமாக இருக்கும். ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் சிஜிஎஸ்டி ரூ 39,586 கோடி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ரூ 33,548 கோடி.
ஜிஎஸ்டி வசூல் சிஜிஎஸ்டி அரசுக்கு வருமானம் வரி வசூல் மத்திய ஜிஎஸ்டி வரி நிதியமைச்சகம் பட்ஜெட் புதிய பட்ஜெட் 2024 ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மலையாள படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்ட மகாராஜா.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை செய்துள்ள வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
மாஸ் வசூல் வேட்டை நடத்தும் மகாராஜா.. ஆடிப்போன பாக்ஸ் ஆபீஸ்Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது.
और पढो »
சுக்கிரன் புதனுடன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்! அதிர்ஷ்டத்தால் மகிழும் ராசிகள்!Surya Peyarchi : ஆனி மாதம் ஜூன் 15ம் தேதியன்று உருவாகிறது. ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி உருவாக்கும் தமிழ் மாதம்
और पढो »
மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோMaharaja Movie Box Ofiice Collections: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காண்போம்.
और पढो »
சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் மனகஷ்டங்களைப் போக்கும் மகேஷ் நவமி சிவ வழிபாடு!Mahesh Navami & Sun Transit June 15 : ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான்று செய்யும் பூஜைகள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்...
और पढो »
வசூலை வாரிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்கMaharaja Movie Box Ofiice Collections and Vjs Salary: மகாராஜா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
और पढो »