Family Of Saneeswaran Interesting Real Story : நவகிரகங்களை சிறை பிடித்த அரசனுக்கு செக் வைத்த சனீஸ்வரர்! கடமை கண்ணியம் கட்டுப்பாட்டிற்காக காலையே பறி கொடுத்த சனியின் கதை
குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்Weekly Horoscope8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்
நமது கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதில் தவறாமல் கடமை ஆற்றும் தொழிலுக்கு அதிபதி, உடல் உழைப்பை கொடுத்து ஆரோக்கியத்தை காப்பாற்றும் நண்பர் என்றும் சொல்லலாம். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருந்தாலும், சனீஸ்வரருக்கு இரக்கம் இல்லை என்றும், அவர் மிகவும் கொடூரமானவர் என்றும் நினைப்பதும் உண்டு. ஆனால் அது உண்மையல்ல. அவரும் பிள்ளை குட்டிகள் கொண்ட குடும்பஸ்தன் தான்மந்தாதேவி, ஜேஷ்டாதேவி என்ற இரு மனைவிகளும் மாந்தன், குளிகன் என இரு மகன்களும் உண்டு.
தனது மனைவி மண்டோதரி கருவுற்றிருந்தபோது, தனக்கு பிறக்கும் மகன் தோல்வி என்பதையே சந்திக்காத வெற்றியாளனாக இருக்க வேண்டும் என்று இலங்கேஸ்வரர் இராவணன் விரும்புகிறார். அதற்காக தனது குரு சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்கிறார்.
தன் மகன் வெற்றியை மட்டுமே ருசிக்க வேண்டும் என்று விரும்பிய இராவணன், தனது மகனுக்கு மேகநாதன் என்று பெயர் வைத்தாலும், இந்திரஜித் என்று பிரபலமாகிறார். இறுதியில், 12-ஆம் இடத்தில் அமர்ந்த மாந்தி, இராவணனின் ஆசையை விதிவசத்தால் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அற்ப ஆயுளைக் கொடுத்தார்.
Sri Lanka Ravana Mandhi Kuligan Sanishwar Family சனீஸ்வரரின் குடும்பம் மாந்தி குளிகன் சகோதரர்களின் தந்தை சனீஸ்வரரின் கால் ஊனமான கதை இராவணன் மேகநாதன் இந்திரஜிதி சுக்ராச்சாரியார் சிவன் தவ வலிமை சனீஸ்வரரின் காலை வெட்டிய ராவணன் மண்டோதரி சனீஸ்வரரின் மனைவி மாந்தா குளிகன் 11ம் கட்டம் 12ம் கட்டம் நவகிரகங்களை சிறை பிடித்த அரசன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தந்தையர் தின ஸ்பெஷல்: மனதை உருக வைத்த அப்பா பாடல்கள்Fathers Day Special Tamil Songs: தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா பிள்ளைகளின் பாடல்களின் பட்டியலை இந்த பதிவில் காண்போம்.
और पढो »
பந்தை சேதப்படுத்தும் இந்தியா பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டுIndia National Cricket Team: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
और पढो »
EPF Interest: விரைவில் வருகிறது PF வட்டித்தொகை.. கணக்கில் செக் செய்வது எப்படி?EPF Interest: இபிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை செக் செய்வது எப்படி? அதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
PM KISAN 17-வது தவணை நாளை வருகிறது: பயனாணிகள் பட்டியலில் உங்கள் பெயரை செக் செய்வது எப்படி?PM KISAN 17th Installment update: வாரணாசியில் நாளை (18 ஜூன் 2024) நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், நமீபியா கேப்டன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
और पढो »
Gautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளருக்கு பரிந்துரைந்த பெயரை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம்.
और पढो »