கெட்ட காலத்தையும் பொற்காலமாக மாற்றிக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனிக்கிழமை வழிபாடு!

Shani Worship On Saturday समाचार

கெட்ட காலத்தையும் பொற்காலமாக மாற்றிக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனிக்கிழமை வழிபாடு!
சனிக்கிழமை ராசிபலன்சனி வழிபாடு தரும் பொற்காலம்சனீஸ்வரரை வழிபடும் வழிகள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 63 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 227%
  • Publisher: 63%

Worship On Saturday : சனிபகவானுக்குரிய சனிக்கிழமை நாளில் செய்யும் வழிபாடு நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். ஏழரை சனி, அஷ்டமசனி, கண்டசனி என பல்வேறு சனி பாதிப்புகளையும் போக்கும் சனி வழிபாடு...

: சனிபகவானுக்குரிய சனிக்கிழமை நாளில் செய்யும் வழிபாடு நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். ஏழரை சனி , அஷ்டமசனி, கண்டசனி என பல்வேறு சனி பாதிப்புகளையும் போக்கும் சனி வழிபாடு...

மகரம், கும்பம், மீனம், கடகம், விருச்சிகம், சிம்மம் என 12 ராசிகள் அனைவருமே இந்த சனி பரிகாரங்களை செய்து, கெட்ட காலத்தையும் பொற்காலமாக மாற்றிக் கொள்ளலாம்.வாரத்தில் ஆறாவது நாளாக வரும் சனிக்கிழமை சனீஸ்வரருக்கு உரியது என்றாலும், அவரைத் தவிர, பெருமாள், ஆஞ்சநேயர் என பிற கடவுள்களையும் சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும். ஆனால், சனிக்கிழமை என்ற பெயரே சனீஸ்வரருக்கு உரிய நாள் என்பதால் தான் ஈஸ்வர பட்டம் பெற்ற கிரகத்தின் பெயரிலேயே இந்த கிழமை அமைந்துள்ளது நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

சனிக்கிழமை ராசிபலன் சனி வழிபாடு தரும் பொற்காலம் சனீஸ்வரரை வழிபடும் வழிகள் Shani Nakshatra Transit Shani Nakshatra Gochar Sani Nakshatra Peyarchi Palangal Sani Nakshatra Peyarchi Peyarchi Palangal Sani Peyarchi Palangal Zodiac Signs Most Lucky Zodiac Signs Poorattathi Nakshathram Poorattathi பூரட்டாதி சனி நட்சத்திர பெயர்ச்சி சனி பகவான் ராசி ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces சனி நக்ஷத்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் சனி பகவானுக்கான ஸ்தோத்திரம் குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரம் Sani Peyarchi Sani Peyarchi Palangal Sani Natshatra Peyarchi Ezharai Sani ராசிபலன் Astro News In Tamil Rasipalan Sani Worship Transform Worst Time To Luckiest Period Of Life How To Get Rid Of Problems Litigation By Worshipi Shanidev

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

செல்வமகளின் அருளைப் பெற சுலபமான பழக்கவழக்கங்கள்! பணதட்டுப்பாட்டை நீக்கும் வழிபாடு!செல்வமகளின் அருளைப் பெற சுலபமான பழக்கவழக்கங்கள்! பணதட்டுப்பாட்டை நீக்கும் வழிபாடு!அன்னை லட்சுமியின் அருளைத் தரும் சுலபமான வழிபாடு... தடையின்றி தனம் பெற எளிமையான வழிபாடு...
और पढो »

நாகதோஷம் போக்கும் நாக பஞ்சமி! அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கும் நாக வழிபாடு!நாகதோஷம் போக்கும் நாக பஞ்சமி! அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை போக்கும் நாக வழிபாடு!நாக தோஷம் போக்கும் நாக பஞ்சமி தினத்தன்று வழிபாடு செய்வது வாழ்க்கையில் சகலவித தோஷங்களையும் நீக்கும்...
और पढो »

கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்..!!கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் ஆற்றல் கொண்ட பழங்கள்..!!Fruits That Burns BAD Cholesterol: இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
और पढो »

ராமநாமம் சொல்லி ஏழரையாய் வந்த சனீஸ்வரரை ஆட்டிப்படைத்த அனுமன்! சனிக்கிழமை வழிபாடு!ராமநாமம் சொல்லி ஏழரையாய் வந்த சனீஸ்வரரை ஆட்டிப்படைத்த அனுமன்! சனிக்கிழமை வழிபாடு!Ramnam And Shaeeneshwar : சனி பகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமை அனுமன் வழிபாட்டிற்கு உகந்ததாக மாறிய கதை தெரியுமா?
और पढो »

LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்க... உதவும் உணவுகளும்... பழக்கங்களும்LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ராலை எரிக்க... உதவும் உணவுகளும்... பழக்கங்களும்உடலில் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைந்து LDL என்னும் கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகரிக்கும் போது மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
और पढो »

ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்?ராசியை மாற்றாமலேயே பாடம் கற்றுக் கொடுக்கும் சனீஸ்வரர்! சனி பரிகார தலங்கள் இருக்க கவலை ஏன்?NO Shani Peyarchi In 2024 :L சனீஸ்வரரின் கும்ப ராசி உதயம் அஸ்தமனம், வக்ரகதி இயக்கம் ஆகியவை உங்கள் ராசிக்கு சாதகமானதா அல்லது தடைகளை ஏற்படுத்துமா?
और पढो »



Render Time: 2025-02-13 21:56:30