க்ளைமேக்ஸ் காட்சிகள்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’

Pushpa 2 समाचार

க்ளைமேக்ஸ் காட்சிகள்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’
Pushpa 2 The RuleAllu ArjunRashmika Mandanna
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

Allu Arjun Pushpa 2 The Rule : அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தகவல் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’Jupiter transitThalapathy 69இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம்"புஷ்பா தி ரைஸ்". செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, திரைப்படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதிகட்டப் பணிகளில் காரணமாக திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த ஜூன் 17 ஆம் தேதி படக்குழு அறிவித்து இருந்தது.இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், இது படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்KN Nehruஉச்சத்தில் சனி இன்னும் 44 நாட்களுக்கு..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pushpa 2 The Rule Allu Arjun Rashmika Mandanna Pushpa 2 Movie The Couple Song Pushpa 2 Song Sooseki Sooseki Release Date Pushpa 2 Release Date Why Was Pushpa 2 Delayed Why Did Allu Arjun Pick Up December 6Th For Pushp புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் புஷ்பா 2 தி ரூல் படத்தின் ரிலீஸ் தேதி புஷ்பா 2 படத்தின் பாடல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!ஸ்ரீனிவாஸ் என்பவர் மும்பையில் பாலத்தில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
और पढो »

சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி படம்! இயக்குநருக்கு தெரியாமல் காட்சிகள் சேர்ப்பு!
और पढो »

பறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு... கைமாறும் தலைவர் பதவிபறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு... கைமாறும் தலைவர் பதவிNational News In Tamil: மக்களவை தேர்தலுக்கு பின் உத்தர பிரதேச பாஜகவுக்குள் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் நிலையில், உயர் மட்ட அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..அர்ஜூனின் 2வது மகளின் காதலன்! இவரும் நடிகரா? வைரலாகும் போட்டோ..
और पढो »

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.
और पढो »

இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!IPL 2025 : ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 08:59:50