பறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு... கைமாறும் தலைவர் பதவி

Yogi Adityanath समाचार

பறிப்போகுமா யோகியின் முதல்வர் நாற்காலி? பாஜகவுக்குள் பரபரப்பு... கைமாறும் தலைவர் பதவி
Keshav Prasad MauryaUP BJP State UnitNational News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 121%
  • Publisher: 63%

National News In Tamil: மக்களவை தேர்தலுக்கு பின் உத்தர பிரதேச பாஜகவுக்குள் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் நிலையில், உயர் மட்ட அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் யோகியின் மீது துணை முதல்வர் கேசவ் பிரசாத் சாடியதாக கூறப்பட்டது.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்Vani Bhojan8வது ஊதியக்குழு... காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்: நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்?

கடந்த 2019இல் 303 இடங்களை பெற்ற பாஜக இம்முறை 240 தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்தது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் பின்னடைவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. கடந்த முறை மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 இடங்களை பிடித்த பாஜக இம்முறை 33 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.பாஜகவின் இத்தகைய தோல்வியை பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை. சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணி இங்கு சிறப்பாக செயல்பட்டு 43 தொகுதிகளை கைப்பற்றியது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.

உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணியின் இந்த பின்னடைவை தொடர்ந்து, பாஜகவிலும் சரி, தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சரி சிறு பிளவு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. உத்தர பிரதேசத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள சஞ்சய் நிஷாத் தலைமையிலான நிஷாத் கட்சி மற்றும் அனுப்ரியா படேல் தலைமையிலான அப்னா தளம் ஆகியவை ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கட்சிகளுடன் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு சரியான போக்கு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Keshav Prasad Maurya UP BJP State Unit National News National News In Tamil Clash Between Yogi Adityanath And Keshav Prasad M Live India News Todays National News In Tamil தமிழ் செய்தி பிரேக்கிங் நியூஸ் அப்டேட் Tamil News Breaking News Update BJP Regression In Uttar Pradesh Uttar Pradesh Uttar Pradesh News UP News In Tamil Bupendra Singh Choudary யோகி ஆதித்யநாத் கேசவ் பிரசாத் மௌரியா உத்தர பிரதேச பாஜக மாநில அமைப்பு தேசிய செய்திகள் தமிழின் தேசிய செய்திகள் யோகி ஆதித்யநாத் கேசவ் பிரசாத் மௌரியா இந்திய லைவ் செய்திகள் தமிழின் தேசிய செய்திகள் உத்தர பிரதேசம் பூபேந்திர சிங் சௌத்ரி உத்தர பிரதேச மாநில தலைவர் பதவி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
और पढो »

கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-கார்த்தியாயினி குற்றச்சாட்டு!கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-கார்த்தியாயினி குற்றச்சாட்டு!கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
और पढो »

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலாசென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலாநடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்.
और पढो »

என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
और पढो »

புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்Pudukottai encounter news : புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரைசாமியை காவல்துறை என்கவுண்டர் செய்த நிலையில், அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
और पढो »

ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் இன்று காலை என்கவுண்டர் செய்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-19 14:29:23