கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
Latest News BJP State General Secretary Karthiyayini Accuses CM MK Stalin : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை-பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி வேலூரில் பேட்டிமுதல்வர் திசை திருப்புவதாக குற்றச்சாட்டு..T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..
தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது தமிழக அரசு மக்களுக்கு விடியல் என்றில்லாமல் மரணத்தின் மூலமாக புள்ளி வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “ சட்டசபையில் பேசுவதற்கு அனுமதியும் கிடையது. உடனடியாக அவர்களை வெளியேற்றம் செய்வதற்கான கவனத்தை மட்டும் தான் கொடுக்கின்றார்களே தவிர தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தனக்காக ஆட்சி அமைத்துக் கொடுத்த மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் திமுக அரசு செய்யவில்லை. கள்ளக்குறிச்சி மக்களை நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சந்திக்கவில்லைமதுவிலக்கு துறை அமைச்சரையும் கள்ளக்குறிச்சிக்கு இன்னும் செல்லவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
BJP State General Secretary Karthiyayini Kallakurichi Illicit Liquor Case MK Stalin Kallakurichi Hooch Tragedy கள்ளக்குறிச்சி கார்த்தியாயினி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து பேசிய கார்த கார்த்தியாயினி பேட்டி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன? முன்னாள் ஆட்சியர் சொன்ன அந்த ஒரு வார்த்தைKallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
மதுபான முறைகேடு வழக்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
और पढो »
கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளச்சாரம் இருக்கிறது - தேமுதிக குற்றச்சாட்டு!கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புKallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்திமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
और पढो »
NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்Nitish Kumar - Tejashwi Yadav Travel Same Plane in Delhi: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சென்ற அதே விஸ்தாரா விமானத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் டெல்லிக்கு செல்கிறார்.
और पढो »