ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் மிரள விட்டுள்ளது.
ஜியோ கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.154 மதிப்பிலான திட்டத்தில் 400+ டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து டெலிகாம் மார்கெட்டை வோடபோன் ஐடியா நிறுவனம் மிரள விட்டுள்ளது.
சோனிலிவ் , ஃபேன்கோட் போன்ற முன்னணி ஓடிடி ஆப்களுடன் இப்போது ஜீ5 ஓடிடி தளத்தின் சந்தாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்று 3 திட்டங்களை வோடபோன் ஐடியா வைத்திருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.டேட்டா திட்டங்களில் ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்களின் சந்தாவையும் டெலிகாம் நிறுவனங்கள் கொடுக்க தொடங்கிவிட்டன. இதனால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களிடையே ஓடிடி சந்தா கொடுப்பதில் கடும் போட்டியே தொடங்கிவிட்டது.
Vi Movies And TV Plan Details வோடாஃபோன் ஐடியா வோடாஃபோன் பிளான் லேட்டஸ்ட் வோடாஃபோன் ஐடியா Vodafone Idea OTT Subscription Vodafone Idea Vs Jio Plans Best Telecom Plans With OTT Subscription Vodafone Idea 400+ TV Channels Vodafone Idea Data Plans Vi Rs 154 Plan Benefits Vi Movies & TV Lite Plan Affordable OTT And TV Plans India
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு..! முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஷாக்ஜியோ சினிமா ஓடிடி நிறுவனம் 89 ரூபாய் பிளானின் விலையை அதிரடியாக குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
और पढो »
ஜியோ : ரூ.49க்கு ரீச்சார்ஜ் பண்ணுங்க, அன்லிமிடெட் டேட்டா, வீடியோ பார்த்து மகிழுங்கள்ஜியோவில் குறைந்த வேலிடிட்டி கொண்ட பிளானை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அவற்றில் அன்லிமிடெட் டேட்டா அம்சம் இருக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரு சூப்பர் பிளான் இருக்கிறது.
और पढो »
Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்ஜியோவின் 395 ரூபாய் பிளானுடன் போட்டி போடும் விதமாக ஏர்எடல் நிறுவனம் அதனுடைய 395 ரூபாய் திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது.
और पढो »
500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
और पढो »
தேங்காய் எண்ணெயில் இந்த 2 பொருட்களை சேருங்கள்! முடி நீளமாக வளரும்!Coconut Hair Mask Benefits: முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வரல தினசரி பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை சேர்த்தால் போதும்.
और पढो »
குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
और पढो »