டி20 உலக கோப்பையில் தொடர்ந்து மோசமாக ஆடி வரும் ரோகித் சர்மா, தன்னுடைய பேட்டிங்கை பாராட்டுவிதமாக ஒரு மொக்கையான காரணத்தை விளக்கமாக கொடுத்துள்ளார்.
Saturn Transit8th Pay Commission
8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Lord Shaniவங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அந்த அணிக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி, ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கான வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து ரோகித் சர்மா தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகியுள்ளது. ஏற்கனவே அவருடைய பேட்டிங் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், தன்னுடைய பேட்டிங் ஸ்டைல் குறித்து ஒரு மொக்கையான விளக்கதை காரணமாக தெரிவித்துள்ளார்.
பேட்டிங் குறித்து ரோகித் சர்மா பேசும்போது,"என்னுடைய பேட்டிங் பாணி குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். முடிந்தளவுக்கு எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அப்படி தான் கடந்த சில ஆண்டுகளாகவே விளையாடிக் கொண்டிருக்கிறேன். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை 50, 100 எல்லாம் ஒரு மேட்டர் கிடையாது. நீங்கள் எவ்வளவு சீக்கிரம் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம். அதையே வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு பேட்டிங் யூனிட்டாக செய்தோம்.
பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சராசரியான ரன்கள் எடுக்கும்போது, இயல்பாகவே எதிரணி மீது அழுத்தம் ஏற்பட்டுவிடும். அதனால், கவலைப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. நாங்கள் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறோம். அடுத்த போட்டிகளிலும் இதைப் போலவே சிறப்பாக ஆடுவோம்" என தெரிவித்துள்ளார். அவரின் கருத்து பாசிட்டிவாக இருந்தாலும், ரன் அடிக்காதற்கு விளக்கம் ஒன்றை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
Rohit Sharma Batting Performance ரோகித் சர்மா ரோகித் சர்மா பேட்டி டி20 உலக கோப்பை இந்தியா - வங்கதேசம் போட்டி அப்டேட்ஸ் டி20 உலக கோப்பை லேட்டஸ்ட் அப்டேட்ஸ் India Vs Bangladesh T20 World Cup India Cricket Team Performance Rohit Sharma Batting Explanation T20 World Cup Super 8 Standings India Cricket Victory Over Bangladesh Indian Cricket Team Batting Issues Rohit Sharma's Comments On Batting India's T20 World Cup Semi-Final Hopes
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
இந்த ஓவர் கான்பிடன்ஸ் வச்சி சொதப்பும் ரோகித்..! தட்டி தூக்கிய ஷகிப் அல்ஹசன்ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் ஓவர் கான்பிடன்ஸால் சொதப்பி, சீக்கிரம் அவுட்டானார்.
और पढो »
டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
और पढो »
டி20 உலக கோப்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய நேபாளம்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய நேபாளம் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
और पढो »
டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புVirat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
और पढो »
IND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லைவங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித், விராட் கோலி ஓப்பனிங் இறங்குவார்கள் என இந்திய அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
और पढो »