டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய நேபாளம் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்விDA HIke: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 9% அகவிலைப்படி உயர்வு, வெளியானது அரசு அறிவிப்புபுதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ
தகுதிச் சுற்று மூலம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தேர்வான நேபாளம் கிரிக்கெட் அணி, நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்றாலும் சூப்பராகவே விளையாடி வருகிறது. அந்த அணி வெற்றிக்கு அருகாமையில் வந்து தோற்றுப்போகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை லீக் போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி பந்தில் ரன் அவுட் மட்டும் ஆகவில்லை என்றால், சூப்பர் ஓவர் போட்டியாக இந்த போட்டி மாறியிருக்கும்.
இதனையடுத்து களமிறங்கிய நேபாளம் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அசிப் ஷேக் 42 ரன்கள் விளாச, அனில் ஷா 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்துவிட்டது நேபாளம் அணி. எஞ்சிய 18 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுக்க, கடைசியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்க அணியில் ஷம்சி சூப்பராக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Nepal South Africa 1-Run Match Close T20 World Cup Matches நேபாளம் - தென்னாப்பிரிக்கா போட்டி நேபாளம் 1 ரன்னில் வெற்றி நேபாளம் கிரிக்கெட்அணி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்அணி Nepal Cricket Team T20 World Cup South Africa Narrow Win T20 T20 World Cup Thrilling Matches South Africa Nepal 1-Run Difference T20 World Cup Group Stage Highlights Nepal Cricket Near Victory South Africa Cricket Team Updates
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டி20 உலக கோப்பை : ஆப்கானிஸ்தான் அணியிடம் வீழ்த்த நியூசிலாந்து..! ரஷித்கான் மேஜிக்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
और पढो »
டி20 உலக கோப்பை : ரோகித் சர்மா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?Rohit Sharma : டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
और पढो »
கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லைடி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கனடா அணிக்கு எதிராக விளையாடும் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
और पढो »
டி20 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணியை காப்பாற்றிய ஆபத்பாந்தவன்டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆபத்பாந்தவனாக மாறி, அந்த அணியை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் ஷெர்பேன் ரூதர்போர்ட்.
और पढो »
டி20உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மியாமி டூ கராச்சி பிளைட் ரெடியா?டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. குரூப்8 சுற்று போட்டிகளுக்கு தகுதி பெறாத அந்த அணி சொந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறது.
और पढो »
IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »