டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?

T20 World Cup 2024 Semi Final समाचार

டி20 உலகக் கோப்பை: 2 அரையிறுதிப் போட்டிகளையும் நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?
T20 World Cup 2024 1St Semi FinalT20 World Cup 2024 Match TodayT20 World Cup 2024 Semi Final Match Today Live St
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

T20 World Cup 2024 Semi Final: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ள நிலையில், இந்திய நேரப்படி அந்த போட்டிகளை எங்கு, எப்படி காண்பது என்பதை இங்கு காணலாம்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சாம்பியன் அணிகள் இடம்பெறவில்லை. நியூசிலாந்தும் முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் இந்திய நேரப்படி ஜூன் 2ஆம் தேதி அன்று தொடங்கியது. அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றின் சில போட்டிகள் மட்டுமே அமெரிக்காவில் நடைபெற்றன.

இந்த போட்டி டிரினிடாட் & டொபாகோ நாட்டின் சான் பெர்னாண்டோ நகரில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி ஜூன் 26ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு அங்கு போட்டி தொடங்கும். ஆனால் இந்திய நேரப்படி இப்போட்டி ஜூன் 27ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கும். மறுபுறம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி கயானா நாட்டின் பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup 2024 1St Semi Final T20 World Cup 2024 Match Today T20 World Cup 2024 Semi Final Match Today Live St T20 World Cup 2024 Semi Final Live Telecast In In SA Vs AFG SA Vs AFG Live Streaming SA Vs AFG Live Telecast SA Vs AFG Live Telecast In India SA Vs AFG Semi Final Scorecard South Africa Vs Afghanistan Semi Final T20 World Cup 2024 News South Africa Vs Afghanistan Brian Lara Cricket Academy Trinidad And Tobago Rashid Khan Aiden Markram India Vs England India Vs England T20 World Cup 2024 Ind Vs Eng Live Streaming India Vs England Ott India Vs England Streaming Guyana Providence Stadium T20 World Cup 2024 2Nd Semi Final ஐசிசி உலகக் கோப்பை 2024 ஐசிசி உலகக் கோப்பை 2024 அரையிறுதிப் போட்டி இந்தியா இங்கிலாந்து போட்டி தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் போட்டி இந்தியாவில் அரையிறுதிப் போட்டியை பார்ப்பது எப்படி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அது எப்போது எங்கு என்பதை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
और पढो »

டி20 உலகக் கோப்பை: ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்!டி20 உலகக் கோப்பை: ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்!டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த 10 வீரர்களை இங்கு காணலாம்.
और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
और पढो »

டி20 உலகக் கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த அணிகளுக்கு எப்போது போட்டி...?டி20 உலகக் கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த அணிகளுக்கு எப்போது போட்டி...?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த சூப்பர் 8 சுற்றின் முழு அட்டவணையை இதில் காணலாம்.
और पढो »

USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்... இலக்கு இவ்வளவுதான்!USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்... இலக்கு இவ்வளவுதான்!USA vs IND Match: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 08:12:53