IPL Auction Update : டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயருக்கு வரும் ஐபிஎல் ஏலத்தில் மெகா ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவரை ஏலம் எடுக்க பஞ்சாப் அணி இப்போவே ரெடியாகிவிட்டது.
IPL Auction Update : டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயருக்கு வரும் ஐபிஎல் ஏலத்தில் மெகா ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவரை ஏலம் எடுக்க பஞ்சாப் அணி இப்போவே ரெடியாகிவிட்டது. ஐபிஎல் 2025ல் ஏலத்துக்கு வருகிறார் ஜேக் பிரேசர்சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி! அனுஷ சுக்கிரனால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்!Madurai Aadhenamதீபாவளிக்கு மாருதி சுசூகி கொடுக்கும் கார் ட்ரீட்! பிரீமியம் ஸ்டைலிங் சொகுசுக்கார் விலை என்ன? IPL Auction Jackpot News Tamil : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கடந்த ஐபிஎல் போட்டியில் கலக்கிய ஒரு இளம் பிளேயருக்கு மெகா ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
ஏனென்றால் அந்த பிளேயரை டெல்லி அணி வியப்பளிக்கும் விதமாக தக்க வைக்கவில்லை. ரிஷப் பன்ட் 18 கோடி ரூபாய், அக்சர் படேல் 14 கோடி ரூபாய், குல்தீப் யாதவ் 11 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது. எஞ்சிய ஒரு இடத்தில் யாரையும் டிசி அணி தக்க வைக்கவில்லை. அதேபோல் ஆச்சிரியப்படும் விதத்தில் டெல்லி அணி ஜேக் பிரேசர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை தக்கவைக்கவில்லை என தெரிகிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்தவர் ஜேக் பிரேசர் மெக்குர்க். இளம் பிளேயரான இவரை அந்த அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 இந்திய பிளேயர்களை மட்டும் தக்க வைத்துவிட்டு ஜேக் பிரேசரை டிசி அணி தக்கவைக்காதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் ஜேக் பிரேசர் மெக்குர்க் மெகா ஜாக்பாட் அடிக்கப்போகிறார். அவரை ஏலத்தில் எடுக்க பல ஐபிஎல் அணிகள் போட்டி போடப்போகிறது. ஆஸ்திரேலியாவின் இளம் வீரரான இவரின் திறமையை அடையாளம் கண்டு டெல்லி அணியில் விளையாட வாய்ப்பு கொடுத்தார் ரிக்கி பாண்டிங். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு டெல்லி அணிக்கு சிறப்பான அதிரடி தொடக்கத்தை கொடுத்தார். எந்த பவுலராக இருந்தாலும் அசால்டாக சிக்சர் அடித்தார் ஜேக் பிரேசர் மெக்குர்க். அவரை டெல்லி அணி தக்க வைக்காதது வியப்பளித்தாலும், நிச்சயம் ஏலத்தில் அவருக்கு மெகா ஜாக்பாட் காத்திருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.ஜேக் பிரேசர் மெக்குர்கை ஏலத்தில் எடுக்கப்போவது கிட்டதட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி தான். ஏனென்றால் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகியுள்ளார். அதனால், ஜேக் பிரேசர் மெக்குர்கை பஞ்சாப் அணிக்கு கொண்டு வருவது தான் ரிக்கி பாண்டிங் பிளான். இதேபோல் டெல்லி அணியில் ஆடிய மற்றொரு பிளேயரான டிரிஸ்டன் ஸ்டப்ஸூம் ஏலத்தில் வர இருக்கிறார். அவரையும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கும் என தெரிகிறது. இருப்பினும் அவர்கள் இருவரையும் குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்க டெல்லி அணி விடவே விடாது. பிரேசர் மெக்குர்க் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஏலத்திற்கு வரும்போது டெல்லி அணி நிச்சயம் ஏலத்தில் குதித்து அவர்களுக்கான ஏலத்தொகையை அதிகரிக்க வைக்கும்.இந்த ஆண்டு ஐபிஎல் 2025 ஏலம் நவம்பர் 30 ஆம் தேதி துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை செய்து கொண்டு வரும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் விரைவில் ஐபிஎல் ஏலத்துக்கான தேதியை அறிவிக்க இருக்கிறது. இம்முறை இன்னும் பிரம்மாண்டமாக ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கிறது. ஜியோ சினிமா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் இந்த ஏலத்தை நேரலையாக ஒளிபரப்பும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Red AlertSanju Samson: டி20யில் சதம் அடித்த பிறகு சஞ்சு சாம்சன் எடுத்த முக்கிய முடிவு!கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் மாற்றம் குறித்து முக்கிய அப்டேட், அவசியம் தெரிஞ்சுக்கோங்கChennai Rains : தண்ணீரில் அறுந்து விழுந்த மின்கம்பி! பட்டாசு போல தீப்பொறி பறக்கும் வீடியோ..என் வழில வந்தா செஞ்சு விட்டுடுவேன்! கழுகை கார்னர் செய்து மூலையில் முடக்கும் வீரச் சேவல் வீடியோ வைரல்...பெளர்ணமியில் தொடங்கிய ஐப்பசி மாதம்! 12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை? மாத ராசிபலன்
Delhi Capitals Player Mega Jackpot Punjab Kings Ready For IPL Auction Jack Fraser Mcgurk IPL Bid Ricky Ponting Punjab Kings Plan Tristan Stubbs IPL 2025 Auction IPL Auction Live Delhi Capitals Releases Top Players DC Player Release ஐபிஎல் ஏலம் ஐபிஎல் ஐபிஎல் 2025 ஏலம் அப்டேட் டெல்லி கேப்பிட்டல்ஸ் ரிக்கி பாண்டிங் ஜேக் பிரேசர் மெக்குர்க் பஞ்சாப் கிங்ஸ் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஐபிஎல் 2025 ஏலம் எப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் நியூஸ் செய்திகள் கிரிக்கெட் நியூஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ் ஐபிஎல் நியூஸ் லேட்டஸ்ட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
और पढो »
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?Punjab Kings new coach : ஐபிஎல் 2025 தொடருக்கு புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
और पढो »
தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
சிஎஸ்கேவில் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால்... அவருக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?MS Dhoni: வரும் 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியால் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலத்தில்... இந்த 3 சீனியர் வீரர்களை யாருமே வாங்க வாய்ப்பில்லை...!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று அனுபவ வீரர்களை எந்த அணிகளும் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளானுக்கு ஆப்பு வச்ச ஐபிஎல் நிர்வாகம்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாப் டூபிளசியை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஐபிஎல் அறிவித்துள்ள ரிட்டென்ஷன் ரூல்ஸ் அதற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.
और पढो »




