தங்கலான் to ரகு தாத்தா-ஆகஸ்ட் 15ஆம் தேதி மட்டும் 5 படங்கள் ரிலீஸ்! லிஸ்ட் இதோ..
Upcoming Movies Releasing On August 15th : வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, தமிழ் மட்டுமன்றி இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?இன்னும் 15 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜாதி ராஜ பொற்காலம், நல்ல அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு7th pay commissionCoimbatore
ஜிவி பிரகாஷ் குமார், இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் கதையாக உருவாகியிருக்கும் இது, கேஜிஎஃப் சுரங்கத்திற்கு அருகே வாழ்ந்த பழங்குடி மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் வெளியான படத்தின் டிரைலரும் மக்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை, ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று திரையரங்குகளில் பார்க்கலாம்.. இதனை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தின் அடுத்த பாகம், தற்போது வெளியாக இருக்கிறது.
தமிழில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நடிகை, கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வரும் 15ஆம் தேதி வெளிவர இருக்கும் படம்தான் ரகு தாத்தா. இந்த படத்தில் கீர்த்தியுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், ரவிந்திர விஜய், ராஜீவ் ரவீந்த்ரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுமன் குமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்தி திணிப்பு குறித்து பேசும் இந்த படத்தில் கீர்த்தி கயல்விழி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Upcoming Movies Tamil Movies August Releases Tamil Releases Tamil Kollywood Movie Releases Upcoming Tamil Movies 2024 August August Tamil Releases Tamil Movies Releasing On August 15 August 15Th Movies Tamil August 15 Movie Releases ஆகஸ்ட் 15 ரிலீஸாகும் படங்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வெளியாகும் படங்கள் தமிழ் படங்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வெளியாகும் தமிழ் படங்கள் தங்கலான் படம் ரகு தாத்தா ரிலீஸ் Thangalaan Release தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகஸ்ட் 15
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் புது படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் புது படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..
और पढो »
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்..எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
और पढो »
ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? பதில் இதோ!ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்க முடியுமா? பதில் இதோ!
और पढो »
போன் பழசானாலும் புதுசா அப்டேட் மாசாமாசம் வந்துகிட்டே இருக்கும்! ஒன்பிளஸ் மாயம்!!OnePlus Update : ஒன்பிளஸ் சாதனங்களுக்கான மாதாந்திர மென்பொருள் புதுப்பிப்புகளின் வெளியீடு ஆகஸ்ட் 2 ஆம் தேதி படிப்படியாக தொடங்கியது...
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன், சிம்ம ராசியினரையே படுத்தி எடுப்பார்! 6 ராசிகளுக்கு எச்சரிக்கை!July 31st Venus Transit :ஜூலை 31-ம் தேதி சூரியனின் ராசிக்குள் பிரவேசிக்கும் சுக்கிரன், ஆகஸ்ட் 25-ம் தேதி வரை அந்த ராசியில் சஞ்சரிப்பார்.
और पढो »