Tamil Nadu Electricity Charges | தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் அதிகம் வாங்கப்படுவதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளார்.
மற்ற மாநிலங்களில் வீட்டு மின் கட்டணம் எவ்வளவு?Saturn Transit 2025Shubh Muhurat dates Tamil Nadu Electricity Charges Explanation | வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணம் தமிழ்நாட்டில் அதிகம் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட மின் கட்டணம் கூடுதலாக தமிழ்நாடு அரசு வாங்குவதாக தெரிவித்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 பூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113 ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது முல்பை 100 பூனிட்டுக்கு ரூ643 கட்டணம் வருவிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ. 643, டாடா நிருவாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சடிக் ரூ.
இராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833. மராட்டிய மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.668. உத்திர பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.693. பீகாரில் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.684. மேற்கு வங்க மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.854, கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631. மத்திய பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, ஒரிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.420.
இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது. இதனை திராவிட முன்னேற்ற கழகமோ, தமிழ்நாடு அரசோ, குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சர கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த்வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Electricity Tariff In Tamil Nadu Tamil Nadu Government Explanation Tamil Nadu Vs Other States Electricity Rates தமிழ்நாடு மின் கட்டணம் தமிழ்நாடு வீட்டு உபயோக மின் கட்டணம் தமிழ்நாடு மின்கட்டணம் எவ்வளவு தமிழ்நாடு வீட்டு மின் கட்டணம் Vs மற்ற மாநிலங்களுக Low Electricity Tariff Tamil Nadu Free Electricity For Farmers Tamil Nadu Tamil Nadu Government Welfare Tamil Nadu Power Rates தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழகத்தில் இனி பைக் டாக்சிகளுக்கு தடை? தமிழக அரசு உத்தரவு!Bike Taxi Ban: தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் தொடர்பாக வாகன சோதனை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
और पढो »
ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுகர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவி திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
கனமழையின் போது பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புDengue | மழைகாலங்களில் அதிகம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
और पढो »
பொதுமக்களின் புகார் மனு மீது ஒரு மாதக்கால கெடு..தமிழக அரசு அதிரடி உத்தரவு!!தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் ஏராளமாகச் செய்து வருகிறது. அந்தவகையில் அரசு ஊழியர்களின் வேலை கடமைகள் சரியான முறையில் செய்யவில்லை என்று மக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
और पढो »
ஏற்றுமதி தொழில் மூலம் கோடிகளில் சம்பாதிக்க ஆசையா? தமிழ்நாடு அரசு வழங்கும் பயிற்சிTamil Nadu Government Export Business Training | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்தும் ஏற்றுமதி தொழில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை ஏற்கும் தமிழ்நாடு அரசுTamil Nadu Government will pay Private School Fees For 10th Student Scheme | 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் மேல்நிலை வகுப்பு கட்டணங்களை தமிழ்நாடு அரசு செலுத்தும் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »