Beyond the Breaking News

தெலுங்கானா முதலமைச்சர் 7 நாளில் 32 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - முன்னாள் அமைச்சர் பா.வாளர்மதி

P Valarmathi समाचार

தெலுங்கானா முதலமைச்சர் 7 நாளில் 32 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - முன்னாள் அமைச்சர் பா.வாளர்மதி
P Valarmathi AdmkFormer Minister P ValarmathiP Valarmathi Latest News

ஆந்திராவில் சித்தாராமையா முதலமைச்சர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று 29 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - பா.வாளர்மதி.

ஆந்திரா வில் சித்தாராமையா முதலமைச்சர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று 29 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - பா.வாளர்மதி. தெலுங்கானா முதலமைச்சர் அமெரிக்காவுக்கு சென்றது 7 நாள் தான்.

ஆவணியை முடித்து வைத்து புராட்டாசியை வரவேற்கும் வார ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி?தல அஜித் Porsche GT3 RS கார் வாங்க முடிவெடுத்த காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க! சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்!Skin care tipsகாஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட கழகம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக மகளிர் அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பங்கேற்று பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து திமுக ஆட்சியின் அவல நிலை குறித்து பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய நாளிதழ் செய்தியில், தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஐந்து ஆடுகளை திமுகவினர் டாடா சுமோவில்கொடி போட்டு வந்து திருடிச் சென்றதாக செய்தி வந்திருப்பதாகவும், பிரியாணி போய் ஓசியில் திமுகவினர் கேட்டதாகவும், கேக்கடையில் கேக் கேட்டதாகவும், சாராயம் ஓசியில் கேட்டதாகவும், டீ ஓசியில் கேட்டதாகவும், எல்லாத்தையும் ஓசியில் கேட்டதாகவும், தற்போது வாய் இல்லாத ஜீவன் ஆடுகளை திருடியதாகவும் அதற்கு வாய் இருந்தால் அதை வெட்டுவதற்கு பதிலாக திருட வந்த திமுகவினரை வெட்டி இருக்கும் என உரையாற்றினார். எனவே மறந்தும் கூட நீங்கள் திமுகவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும் படிக்க | சிறுவன் மீது மது போதையில் தாக்குதல்... தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள் - நடந்தது என்ன? மேலும் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு முதலமைச்சர் சென்றதாக கூறப்படும் நிலையில் இரண்டே நாள் சிக்காகோவிலில் இருந்து 9 பேரை அமர வைத்து போட்டோ சூட் நடைபெற்றதாகவும், பின்னாடி இருந்த டி.ஆர்.பி ராஜா அவர்கள் கட் எனக் கூறியதும் கட் ஆகிவிட்டதாகவும், ஒரு புத்தகம் கொடுத்ததாகவும், அதனுடன் அது முடிந்து விட்டதாகவும், முதலமைச்சர் இரண்டு மருத்துவத்திற்காக சென்று விட்டு தொழில் முதலிடு ஈர்ப்பதற்காக சென்றுள்ளதாக கூறுவதாகவும்,இங்கே இருக்கின்ற போர்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்கு ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும், கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு இங்கேயே ஒப்பந்தத்தை போட்டு இருக்கலாமே, ஏன் அமெரிக்கா சென்று போட வேண்டும், அருகில் இருக்கின்ற32 ஆயிரம் கோடி, ஆந்திராவில் சித்தாராமையா முதலமைச்சர், அவர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று ஈர்த்து வந்த முதலீடு 29 ஆயிரம் கோடி, தமிழக முதலமைச்சர் 17 நாள் அமெரிக்கா சென்று வெறும் 7000 கோடி முதலீடு ஈர்த்ததாகவும் புதிய முதலீடு எதுவும் வரவில்லை பழைய தொழில் தான் ,மூடப்பட்ட தொழிலை திறப்பதாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், ஏமாற்றுவதில் ஒன்றாம் நம்பர் மோடி மஸ்தான் யார் என்றால் இந்த திமுக காரர்கள் தான், மேலும் தாய்மார்களிடம் திமுக அவர்கள் ஆயிரம் ரூபாய் தருவதாக நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கூறியதாகவும், அவர்கள் கொடுப்பது ஆயிரம் ரூபாய் தான் ஆனால் பூண்டின் விலை 400 ரூபாயாக உயர்ந்து விட்டதாகவும், மின்சார விலை உயர்த்தி விட்டதாகவும் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்த்தி விட்டதாகவும் ஆவேசமாக பேசினார். முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், நிதியமைச்சராக இருந்த பழனிவேல் ராஜன் அவர்கள் பேசுகையில் தமிழ்நாட்டில் திமுகவின் சபரீசன் மற்றும் உதயநிதி ஆகியோரிடம் 30 ஆயிரம் கோடி பணம் இருப்பதாகவும் 30 ஆயிரம் கோடியை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் 30 ஆயிரம் கோடி போனதில் 7,116 தான் திரும்பவும் வந்திருப்பதாகவும் மீதி பணம் எப்போது வரும் என தெரியவில்லை என்றும் முதலமைச்சர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டுவதை பார்க்கிறோம் அதுதான் உலக அதிசயம் என்றும், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டி அமெரிக்காவிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக உரையாற்றினார். இந் நிகழ்ச்சியில் அதிமுக தலைமை கழக செயலாளர் பி.கிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி, மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாநில கலைப்பிரிவு துணை செயலாளர் டில்லிபாபு மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!அழகாய் அமர்ந்து அமர்க்களமாய் மெஹந்தி வைத்துக்கொள்ளுக்கும் குரங்கு: செம கியூட் வைரல் வீடியோMohammed Shamiபுரட்டாசி தொடங்குவதால் சென்னையில் மீன் விலை கிடுகிடு உயர்வு - அலைமோதிய கூட்டம்Karthigai DeepamSun TransitNinaithen Vandhai

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

P Valarmathi Admk Former Minister P Valarmathi P Valarmathi Latest News Mk Stalin Mk Stalin America Dmk Vs Admk Mk Stalin Investors Mk Stalin America Tour முன்னாள் அமைச்சர் பா வாளர்மதி அதிமுக திமுக அரசு பா வாளர்மதி ஆந்திரா ஆந்திராவில் சித்தாராமை தெலுங்கானா முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தும் தங்கலான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தும் தங்கலான் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
और पढो »

அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும்... பாஜகவை பந்தாடிய ஜெயக்குமார்அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும்... பாஜகவை பந்தாடிய ஜெயக்குமார்Tamil Nadu Latest News: தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும் அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.
और पढो »

பாஜக சென்ற விஜயதாரணி அனுபவிக்கட்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்பாஜக சென்ற விஜயதாரணி அனுபவிக்கட்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்Mano Thangaraj, Vijayadharani : பதவிக்காக பாஜகவுக்கு சென்ற முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இப்போது அனுபவிக்கட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
और पढो »

தங்கலான் படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்தங்கலான் படக்குழுவினருக்கு விருந்தோம்பலுடன் நன்றி தெரிவித்த சீயான் விக்ரம்இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
और पढो »

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் தங்கலான்100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் தங்கலான்பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
और पढो »

எம்ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் கைது... தீவிர விசாரணையில் சிபிசிஐடிஎம்ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் கைது... தீவிர விசாரணையில் சிபிசிஐடிMR Vijayabaskar Brother Arrested: கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் தற்போது சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
और पढो »



Render Time: 2026-05-31 19:17:44