தொடரும் சோகம்.. ரஞ்சியிலும் சொதப்பும் ரோகித், கில்!

Rohit Sharma समाचार

தொடரும் சோகம்.. ரஞ்சியிலும் சொதப்பும் ரோகித், கில்!
Ranji TrophyRanji Trophy 2024Shubman Gill
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 68 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

ரஞ்சிலும் படுமோசமான விளையாடி வெளியேறிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில்.

இந்திய அணி யில் சொதப்பிய நிலையில், தற்போது ரஞ்சிக் கோப்பை யிலும் ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் ஒற்றை ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி உள்ளனர். ரோகித் சர்மா , சும்பன் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழப்பு8வது ஊதியக்குழு வருவது ஓகே... DA/DR அரியர் எப்போது வரும்? - மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்புநியூசிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டிகள் என இந்திய அணி தொடர் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களை உள்ளூர் போட்டிகளில் சென்று விளையாட உத்தரவிட்டது.

பொதுவாக காயம் ஏற்பட்ட போது தான் இந்திய வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய அணிக்குள் வருவார்கள். ஆனால் இந்த படுதோல்விகளால் விரக்தி அடைந்த பிசிசிஐ, இந்திய அணியில் யாராக இருந்தாலும் சரி ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவிட்டது.

இந்த நிலையில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் இன்று தொடங்கிய ரஞ்சி கோப்பையில் பங்கேற்று விளையாடுகின்றனர். ரஞ்சிக் கோப்பையின் இரண்டாம் கட்ட போட்டிகள் இன்று தொடங்கி உள்ளது.இதில் மும்பை அணிக்காக யஸ்ஷவி ஜெய்ஸ்வால், ரோகித சர்மா களமிறங்கினர். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், ரோகித் சர்மா 3 ரன்களிலும் ஆட்டமிழந்துள்ளனர்.

அதேபோல் கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக இன்று சுப்மன் கில் களம் இறங்கி 4 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணியில் கடுமையாக சொதப்பிய நிலையில், ரஞ்சியில் விளையாடி தங்களது ஃபார்மை மீட்டெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர்கள் மிகச் சொதப்பலாக விளையாடி உள்ளனர்.மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக 17 வயது ஆயுஸ் மத்ரே மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் ரோக்த் சர்மா இருவரும் களம் இறக்கப்பட்ட நிலையில், இளம் வீரர் ஆயுஸ் மித்ரேவு தன்னுடைய இடத்தை இழந்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ranji Trophy Ranji Trophy 2024 Shubman Gill Yashasvi Jaiswal Rishabh Pant Team India Cricket Cricket News In Tamil Latest News In Tamil Sports News In Tamil Cricket Updates ரஞ்சிக் கோப்பை ரஞ்சி கோப்பை 2024 ரோகித் சர்மா சுப்மன் கில் ரிஷப் பண்ட் யஸ்ஷவி ஜெய்ஸ்வால் கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் இந்திய அணி இந்தியா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுப்மன் கில் தமிழக வீரராக இருந்திருந்தால் நீக்கப்பட்டிருப்பார் - பத்ரிநாத்சுப்மன் கில் தமிழக வீரராக இருந்திருந்தால் நீக்கப்பட்டிருப்பார் - பத்ரிநாத்சுப்மன் கில் இந்திய அணி தொடரில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். முன்னாள் வீரர் பத்ரிநாத் சுப்மன் கில் மீது சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
और पढो »

இந்திய அணி தொடர் தோல்வியில் ரோகித், கோலி நீக்கம்?இந்திய அணி தொடர் தோல்வியில் ரோகித், கோலி நீக்கம்?இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீக்கம் என்பது குரல்கள் திகழ்கின்றன.
और पढो »

ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்
और पढो »

’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!Ind vs Aus 4th Test : இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா வராமலேயே இருந்திருக்கலாம் என கேஎல் ராகுல் நினைத்ததை ஆஸ்திரேலிய வீரர் லாதன் லையன் மைதானத்திலேயே கேட்டுவிட்டார்.
और पढो »

ரோகித் சர்மா: ஓய்வு அல்ல, மீண்டும் மீளுவோம்!ரோகித் சர்மா: ஓய்வு அல்ல, மீண்டும் மீளுவோம்!ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் விளையாடாததற்கு மோசமான பார்ம் காரணமாக விளக்கம் அளித்துள்ளார். ஓய்வு எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
और पढो »

IND vs AUS: ஐந்தாவது டெஸ்ட் - ரோகித் சர்மாவின் இடம் கேள்விக்குறி!IND vs AUS: ஐந்தாவது டெஸ்ட் - ரோகித் சர்மாவின் இடம் கேள்விக்குறி!இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் இடம் கேள்விக்குறி கணிக்கப்படுகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு தான் இறுதி போட்டி ஆகும். இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 03:52:09