Anti-aging | சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்துவிடும். தோல் சுருக்கம் எல்லாம் வந்துவிடும். இதனை தடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
முகம் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் பெண்கள், ஆண்கள் இருவருமே போராடுவார்கள். அதி லும் இளம்பெண்கள் முகத்தில் ஒரு முகப்பருவை பார்த்தாலே நாள் முழுக்க புலம்புவார்கள். அழகான முகத்தில் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வறண்ட சருமம், கண்களின் கீழ் வரும் கருவ ளையம், களையிழந்த முகம், உஷ்ணக்கட்டிகள் இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தில் வந்து அழகை கெடுக்கும். அதனை தடுப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
prevent wrinkles naturally | சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கூடுதல் கவனத்தோடு பராமரித்தால் சரிசெய்துவிடலாம். ஆனால் மிருதுத்தன்மை குறைந்து சுருக்கம் உண்டாகிவிட்டால் உடனடியாக பராமரிப்பு தேவை.ஒவ்வொருவர் உடல்நிலையைப் பொறுத்து பருக்கள் தீவிரமாகவோ அல்லது வந்து போகும் விருந்தினர்போலவோ இருக்கும். வெகு சிலருக்கு நிரந்தர பிரச்சனையாக உருமாறும். அதற்கு காரணம் போதிய ஆரோக்கியமும், பராமரிப்பும் இன்மையே என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.
How To Avoid Premature Wrinkles Skin Care Tips Tamil வயதான தோற்றம் இளமையாக இருக்க டிப்ஸ் தோல் சுருக்கம் அழகு குறிப்புகள் தோல் பராமரிப்பு Anti-Aging Skin Care For Youthful Look Wrinkle-Free Skin Tips For Young Adults Natural Remedies For Skin Tightening Best Face Massage Techniques To Prevent Wrinkles
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேலையினால் வரும் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது? இதோ டிப்ஸ்!வேலையினால் வரும் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது? இதோ டிப்ஸ்!
और पढो »
முதல் இரவில் தம்பதிகள் என்னெல்லாம் பண்ணலாம்? சூப்பரான 5 ஐடியாக்கள்!முதல் இரவில் தம்பதிகள் என்னெல்லாம் பண்ணலாம்? சூப்பரான 5 ஐடியாக்கள்!
और पढो »
தக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்கNarthangai Kuzhambu : விலை உயர்வால் தக்காளி வாங்க முடியாதவர்கள், தக்காளியே இல்லாமல் செய்யக்கூடிய இந்த சூப்பரான குழம்பு வகையை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
புதிய ரயில் டிக்கெட் ரூல்ஸ்... பயணிகளுக்கு 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்Indian Railway Ticket Rules New : இந்திய ரயில்வே வெளியிட்ட ரயில் டிக்கெட் புதிய விதிமுறைகளின் படி ரயில் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்.
और पढो »
சமையலறைக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிம்பிள் டிப்ஸ்!சமையலறைக்குள் கரப்பான் பூச்சி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? சிம்பிள் டிப்ஸ்!
और पढो »
உங்க லேப்டாப் ரொம்ப சூடாகுதா... பிரச்சனையை தீர்க்க சில டிப்ஸ்..!இன்றைய கால கட்டத்தில், கம்ப்யூட்டர் என்னும் கணினி இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை வந்து விட்டது. பள்ளியில் படிப்பவர்கள், அலுவலக வேலை என கணினியை நம்பித் தான் பிழைப்பு உள்ளது.
और पढो »