Health Benefits of Poppy Seeds: உணவில் மசாலா பொருளாக பயன்படுத்தப்படும் கசகசா, ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்துவது முதல் இதயத்தை வலுவாக்குவது வரை இதில் பொதிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
கசகசா என்னும் சின்னஞ்சிறு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிவதில்லை. இவற்றின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொண்டால், நீங்கள் வியப்பை அடைவது உறுதி.கசகசா: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் கசகசா பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதன் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் காரணமாக, ஆயுர்வேதத்தில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தூக்கமின்மை: உடல் ஆரோக்கியத்திற்கு ஆறு முதல் ஏழு மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம். இந்நிலையில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கசகசா பால் அருந்தி வருவது நன்மை பயக்கும். மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கசகசாவிற்கு உண்டு.எலும்பு ஆரோக்கியம்: கசகசாவில் கால்சியம் மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளதால், எலும்பு அடர்த்தியை அதிகரித்து, தசையை வலுவாக்கி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். தைராய்டு பிரச்சனை: கசகசா விதைகளில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது.
Health Benefits Of Poppy Seeds Kasakasa Masala Brain Health Nerve Health Thyroid Home Remedies Poppy Seeds For Bone Health High Bp Home Remedies Nerve Weakness Home Remedies நரம்பு தளர்ச்சி மூட்டு வலி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தலைக்கு எண்ணெய் வைப்பவரா நீங்கள்? இந்த விஷயத்தில் கவனம் தேவை!தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம்.
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
மறதி நோய் முதல் புற்றுநோய் வரை...வியக்க வைக்கும் மஞ்சள் மகிமை..!Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.
और पढो »
சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு நேரம் பவர்கட்?சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பிற்பகல் வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
உங்கள் உடலுக்கு இந்த காரணங்களுக்காக வைட்டமின் பி12 கண்டிப்பாக தேவை!உடல் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வைட்டமின் பி12 செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் முதல் பலவற்றிற்கு உதவுகிறது.
और पढो »
Sugarfree Tablets: இதய நோய் முதல் புற்றுநோய் வரை... செயற்கை இனிப்புகளின் அதிர வைக்கும் பாதிப்புகள்!Side Effects Of Artificial Sweeteners: உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
और पढो »