நாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி

Team India Arrived At Delhi Airport समाचार

நாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி
Team India Back HomeTeam IndiaIndia National Cricket Team
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

Team India Back Home: பார்படாஸில் புயல் காரணமாக சிக்கியிருந்த இந்திய அணி வீரர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் இன்று காலையில் டெல்லி வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பார்படாஸில் இருந்து கடந்த ஞாயிறு அன்று இந்திய அணி புறப்பட திட்டமிட்டது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசுInd Vs Zimஅமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை 9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

கடந்த சனிக்கிழமை அன்று நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி டி20 உலகக் கோப்பையை 17 வருடங்களுக்கு பின்னர் கைப்பற்றியது. சுமார் 11 ஆண்டுகளாக நீடித்து வந்த ஐசிசி கோப்பை தாகத்தையும் இந்திய அணி தீர்த்து வைத்தது. உலகக் கோப்பையை வென்ற கையுடன் இந்திய அணியால் நாடு திரும்ப இயலவில்லை.பார்படாஸ் நகரில் பெரில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்நாட்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Team India Back Home Team India India National Cricket Team Rohit Sharma Virat Kohli Air India Special Charter Flight Delhi Indira Gandhi International Airport Delhi Indian Cricket Team BCCI Board Of Control For Cricket In India ICC Jay Shah இந்திய அணி டெல்லி வந்தது இந்திய அணி நாடு திரும்பியது இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி ரோஹித் சர்மா ஜடேஜா ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் டெல்லி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசி ஜெய் ஷா பார்படாஸ் பெரில் புயல் Beryl Hurricane Barbados

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?India National Cricket Team: புயல் காரணமாக டி20 உலகக் கோப்பையுடன் பார்படாஸில் சிக்கியிருக்கும் இந்திய அணி எப்போது நாடு திரும்பும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற பிறகு ரோஹித் மற்றும் கோலி ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது இந்திய அணி புதிய தொடக்க ஜோடிகளை தேடி வருகிறது.
और पढो »

பந்தை சேதப்படுத்தும் இந்தியா பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டுபந்தை சேதப்படுத்தும் இந்தியா பாகிஸ்தான் முன்னாள் வீரரின் குற்றச்சாட்டுIndia National Cricket Team: இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வைத்த குற்றச்சாட்டுக்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
और पढो »

இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், நமீபியா கேப்டன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
और पढो »

ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான்ஆப்கானிஸ்தான் அணியை சீண்டிய ஆஸிக்கு இந்த அடி தேவை தான்டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மாஸ் காட்டியிருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் அரையிறுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியிருக்கிறது அந்த அணி.
और पढो »

கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 08:21:18