நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு... சர்க்கரை நோய்க்கு எமனாகும் சில காய்கறிகள்...

Home Remedies For Diabetes समाचार

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு... சர்க்கரை நோய்க்கு எமனாகும் சில காய்கறிகள்...
Diabetes Control Tipsநீரழிவு நோய்க்கான உணவுகள்ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் காய்கறிகள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 46%
  • Publisher: 63%

Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம்.NATIONAL PENSION SYSTEMகொரோனா போல்தான் குரங்கு அம்மையும்: எச்சரிக்கும் நிபுணர்கள், WHO கொடுத்த கிரேட் 3 அலர்ட்NPS புதிய விதி, மகிழ்ச்சியில் ஊழியர்கள்: ஓய்வூதியத்தில் 40% ஏற்றம், முழு கணக்கீடு இதோ

Diabetes Control Tips: இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய அவசர உலகில், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோய் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தங்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகியவை பாதிக்கலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி சர்க்கரை நோயாளிகளின் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. சில காய்கறிகளை உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் அதே வேளையில், சில காய்கறிகள் சிறப்பாக கட்டுப்படுத்தும். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் எந்தெந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் என்னும் லேடிஃபிங்கர் காய்கறிகளை உட்கொள்வது நன்மை பயக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Aavin factory accidentகிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?இரவில் கவலையை மறந்து... அசந்து தூங்க வேண்டுமா...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Diabetes Control Tips நீரழிவு நோய்க்கான உணவுகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் காய்கறிகள் Top Vegetables To Control Diabetes நீரழிவை கட்டுப்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கசுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்கDiabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகர் நோயாளிகளுக்கு உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்
और पढो »

மழைக்காலத்தில் கண்டிப்பாக இந்த காய்களை சாப்பிடுங்கள்: எக்கச்சக்க நன்மைகள் உள்ளனமழைக்காலத்தில் கண்டிப்பாக இந்த காய்களை சாப்பிடுங்கள்: எக்கச்சக்க நன்மைகள் உள்ளனBest Monsoon Vegetables: மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்?சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும்?சர்க்கரை உடலுக்கு ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும். இருப்பினும் சில வகை சர்க்கரைகளை உணவில் சேர்த்து கொள்ளும் போது உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.
और पढो »

பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?பிரீமியம் கட்டாமல் நிறுத்தப்பட்ட எல்ஐசி பாலிசியை மீண்டும் தொடங்குவது எப்படி? இதற்கான விதி என்ன?LIC Policy Revival: சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும்.
और पढो »

இருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோஇருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோHome Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

கணவன் மனைவியிடம் சொல்லவே கூடாத 5 விஷயங்கள்கணவன் மனைவியிடம் சொல்லவே கூடாத 5 விஷயங்கள்Relationship Tips : கணவன் மனைவி எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், சில நேரங்களில் சில வார்த்தைகளை மனைவியிடம் கணவன் பயன்படுத்தவே கூடாது. அவை எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-16 01:34:44