Nepal Plane Accident: நேபாளம் தலைநகர் காத்மண்டூ விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 19 பேர் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.Lord Shani8th Pay Commissionஅண்டை நாடா நேபாளத்தின் தலைநகரான காத்துமண்டூ நகரின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான விமான விபத்து இன்று நடந்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து, விமானத்தில் இருந்து இதுவரை 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த விமானத்தில் பணியாளர்கள், ஏர் ஹோஸ்டர்ஸ் உள்பட மொத்தம் 19 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இருந்து போக்ரா நகருக்குச் செல்லக்கூடிய அந்த சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 11 மணியளவில் காத்மண்டூ விமான நிலையத்தில் இருந்து டேக் ஆப் ஆகும் சமயத்தில் விபத்தை சந்தித்தது. வானில் பறப்பதற்கு தயாராகி வந்தபோது, விமான ஓடுபாதையிலேயே சறுக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Kathmandu Airport Kathmandu Nepal Plane Crash Tribhuvan International Airport Nepal Plane Crash Nepal Plane Crash Death Toll Nepal Plane Crash Injury Update நேபாளம் நேபாளம் விமான விபத்து காத்மண்டூ விமான நிலையம் காத்மண்டூ திரிபுவன் சர்வதேச விமான நிலையிம் நேபாளம் விமான நிலையம் உயிரிழந்தவர் நேபாளம் விமான விபத்து காயம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
15 வருடத்தில் ரோஹித்தை இப்படி பார்த்ததே இல்லை... கண்ணீர் கதையை பகிர்ந்த விராட் கோலிTeam India Felicitation Ceremony: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் விராட் கோலி பேச்சு உள்பட நடந்த அத்தனை சுவாரஸ்ய நிகழ்வுகளையும் இங்கு சுருக்கமாக காணலாம்.
और पढो »
மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்!West Nile Virus: கடந்த ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் மேற்கு நைல் வைரஸால் 713 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 67 பேர் இருந்துள்ளனர்.
और पढो »
சண்டையை ஆரம்பித்த ஹர்திக்... அதுவும் கம்பீரின் சகா உடன்... என்ன மேட்டர்?IND vs SL T20: இலங்கையில் நேற்று நடந்த வலைப்பயிற்சியில் ஹர்திக் பாண்டியாவுக்கும், புதிய துணை பயிற்சியாளர் அபிஷேக் சர்மாவுக்கும் நடந்த காரசாரமான வாக்குவாதம் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..Hathras Tragedy : கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு..!
और पढो »
அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற டாப் 6 அணிகள்... இந்தியாவுக்கு எந்த இடம்?இதுவரை அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய அணிகளின் டாப் 6 பட்டியலை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
வங்கதேசத்தில் தொடரும் வன்முறை... 105 பேர் பலி... இந்தியா வந்த 300 மாணவர்கள்Bangladesh Protests: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் எழுந்த கலவரத்தால், பதற்ற நிலை நீடிக்கும் நிலையில், அங்கிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.
और पढो »